• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.. இந்தியா ஏ அணி அறிவிப்பு.. கேப்டனாக திலக் வர்மா நியமனம் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.. இந்தியா ஏ அணி அறிவிப்பு.. கேப்டனாக திலக் வர்மா நியமனம் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 05, 2025 8:36 PM IST

தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான தொடரிலிருந்து விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

திலக் வர்மா
திலக் வர்மா

தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்கா ஏ அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த போட்டிகள் இந்த மாதம் 13, 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெறவுள்ளது.

இந்த 3 போட்டிகளுமே குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அணிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக திலக் வர்மாவுக்கு பொறுப்பை பிசிசிஐ வழங்கியுள்ளது.

அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்- திலக் வர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), அபிசேக் சர்மா, ரியான் பராக், இஷான் கிஷன், ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகாம், மானவ் சுதார், ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, பிரப்சிம்ரன் சிங்.

நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது. இருப்பினும் இந்த தொடரில் சீனியர் வீரர் ரோஹித் சர்மாவின் ஆட்டம் பாராட்டை பெற்றது. 2 போட்டிகளில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும் கடைசி ஒருநாள் போட்டியில் அரைச்சதம் கடந்து தனது ஃபார்மை நிரூபித்தார்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான தொடரிலிருந்து விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 05, 2025 8:36 PM IST

Read More

Previous Post

வாக்கு முறைகேடு: “ராகுல் காந்தி நாட்டின் எதிரி!” – அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பரபரப்பு | இந்தியா

Next Post

750 CIBIL ஸ்கோர் இருந்தும், கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுமா…? என்ன காரணம் தெரியுமா…? | வணிகம்

Next Post
750 CIBIL ஸ்கோர் இருந்தும், கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுமா…? என்ன காரணம் தெரியுமா…? | வணிகம்

750 CIBIL ஸ்கோர் இருந்தும், கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுமா...? என்ன காரணம் தெரியுமா...? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin