• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கங்கையில் நீராட சென்ற பக்தர்கள்.. ரயில் மோதி உயிரிழந்த சோகம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கங்கையில் நீராட சென்ற பக்தர்கள்.. ரயில் மோதி உயிரிழந்த சோகம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 05, 2025 11:59 AM IST

இந்த கோர விபத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது.

News18
News18

மிர்சாபூரில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர விபத்தில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்து மதத்தில் கங்கை நதியில் புனித நீராடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் பல மாநிலங்களில் இருந்து பயணம் செய்து வருவார்கள். அப்படி தான் சோப்பனில் இருந்து வாரணாசி வரை சில பக்தர்கள் கங்கையில் நீராடுவதாக சென்றுள்ளனர். அப்போது சுனார் ரயில் நிலையத்தில் இறங்கிய இந்த பக்தர்கள் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த போதுதான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, பயணிகள் ரயிலின் நடைமேடைப் பக்கத்தில் இறங்காமல் பக்தர்கள் எதிர் பக்கத்தில் இறங்கியுள்ளனர். அப்போது எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு ரயில் அவர்களை மோதியது.

இதில் சில 2 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களே தவறான திசையில் இறங்கியுள்ளதால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 05, 2025 11:59 AM IST

Read More

Previous Post

அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு கிடைக்கவுள்ள நன்மைகள்

Next Post

ஆசியக் கோப்பை அலங்கோலங்கள்: ஹாரிஸ் ராவுஃப் 2 போட்டிகளில் விளையாட தடை; சூரியகுமாருக்கு அபராதம் | Asia Cup fiasco: Harris Rauf banned for 2 matches – Suryakumar fined

Next Post
ஆசியக் கோப்பை அலங்கோலங்கள்: ஹாரிஸ் ராவுஃப் 2 போட்டிகளில் விளையாட தடை; சூரியகுமாருக்கு அபராதம் | Asia Cup fiasco: Harris Rauf banned for 2 matches – Suryakumar fined

ஆசியக் கோப்பை அலங்கோலங்கள்: ஹாரிஸ் ராவுஃப் 2 போட்டிகளில் விளையாட தடை; சூரியகுமாருக்கு அபராதம் | Asia Cup fiasco: Harris Rauf banned for 2 matches - Suryakumar fined

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin