• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஹரியானாவில் பயிற்சி வகுப்பு முடித்து வீடு திரும்பிய மாணவியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் | 17-year-old girl shot at by stalker in Haryana , hunt on for accused

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஹரியானாவில் பயிற்சி வகுப்பு முடித்து வீடு திரும்பிய மாணவியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் | 17-year-old girl shot at by stalker in Haryana , hunt on for accused
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பரிதாபாத்: தலைநகர் டெல்​லி​யின் எல்​லை​யி​லிருந்து 40 கி.மீ. தொலை​வில் ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத் மாவட்​டத்​தில் உள்ள பல்​லப்​காரில் பயிற்சி வகுப்பு முடித்து மாணவி ஒரு​வர் தனது இரண்டு தோழிகளு​டன் வீடு திரும்​பி​க்கொண்டிருந்தார்.

அப்​போது அந்த வழி​யில் இளைஞர் ஒரு​வர் கையில் பையுடன் இருசக்கர வாக​னத்​தில் காத்​திருந்​தார். அவரின் அருகே அந்த மாணவி வந்​ததும் பின்​தொடர்ந்து சென்ற அந்த இளைஞர் தனது பையில் மறைத்து வைத்​திருந்த துப்​பாக்​கியை எடுத்து மாண​வியை நோக்கி சுட்​டார்.

இதில், ஒரு குண்டு அந்த மாண​வி​யின் தோளி​லும், மற்​றொன்று அவரது வயிற்​றி​லும் பாய்ந்​தது. இதையடுத்​து, வலி​யால் கதறித்​ துடித்த அந்த மாண​வியை உடன் வந்த அவரது நண்​பர்​கள் மீட்டு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​துள்​ளனர்.

படு​காயமடைந்த அந்த பெண்​ணுக்கு தற்​போது மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. மாணவி மீது இளைஞர் துப்​பாக்​கி​யால் சுட்ட சிசிடிவி பதிவு​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி உள்​ளது.

இதுகுறித்து காவல் துறை செய்​தித்​தொடர்​பாளர் கூறுகை​யில், “முதல்​கட்ட விசா​ரணை​யில் தாக்​குதல் நடத்​திய ஜதின் மங்​கலாவை அந்த மாணவிக்கு முன்பே தெரிந்​துள்​ளது. அவரை தேடி வருகிறோம். தாக்​குதலுக்கு பயன்​படுத்​திய துப்​பாக்​கியை கைப்​பற்றி அந்த இளைஞர் மீது எப்​ஐஆர் பதிவு செய்துள்ளோம்’’ என்​றார்.

இதுகுறித்து பாதிக்​கப்​பட்ட பெண்​ணின் சகோதரி கூறுகை​யில், “வாரி​யத் தேர்​வுக்கு அவள் தயா​ராகி வரு​கிறாள். தின​மும் ஒரே வழி​யில் வீடு திரும்​பும் அவரை நோட்​ட​மிட்டு பைக்​கில் காத்​திருந்து ஜதின் மங்​கலா இந்த தாக்​குதலை நடத்தி உள்​ளார். ஏற்​கெனவே பலமுறை பின்​தொடர்ந்து அவர் தொல்லை கொடுத்​துள்​ளார்.

இதுகுறித்து அவரது குடும்​பத்​தா​ரிட​மும் தெரி​வித்​தோம். ஜதின் மங்​கலா​வின் தாயார் வருத்​தம் தெரி​வித்து இது​போன்று நடக்​காது என்று உறுதி அளித்​தார். ஆனால், மறு​நாளே ஜதின் துப்​பாக்​கிச்​ சூடு நடத்​தி​யுள்​ளார்​’’ என்​றார்​.



Read More

Previous Post

Tamilmirror Online || வவுனியாவில் பெண் கொலை: கணவர் தலைமறைவு

Next Post

இறந்தவர்களின் பேங்க் டெபாசிட்கள்.. டிரான்ஸ்ஃபர் செய்வது எப்படி?

Next Post
இறந்தவர்களின் பேங்க் டெபாசிட்கள்.. டிரான்ஸ்ஃபர் செய்வது எப்படி?

இறந்தவர்களின் பேங்க் டெபாசிட்கள்.. டிரான்ஸ்ஃபர் செய்வது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin