• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“என் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை” – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“என் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை” – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 04, 2025 7:49 PM IST

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் தீர்ப்பாயங்கள் சீர்திருத்த வழக்கை மத்திய அரசு விரும்பவில்லை என குற்றம் சாட்டினார்.

பி.ஆர்.கவாய்
பி.ஆர்.கவாய்

தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டம் தொடர்பான வழக்கை தனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தீர்ப்பாயங்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமன விதிகள் தொடர்பான சீர்திருத்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, இந்த வழக்கை 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று முறையிட்டார். இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, மனுதாரர்கள் தரப்பிலான வாதங்கள் முடிந்த பின்னர் இந்த கோரிக்கை வைப்பதை ஏற்க முடியாது என்றார்.

இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று காட்டமாக கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி, தனது அமர்வு வழக்கை விசாரிக்க கூடாது என்று மத்திய அரசு விரும்புவதாகவும், அதனால்தான் நள்ளிரவில் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த தலைமை நீதிபதி அமர்வு வழக்கை 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வரும் 23 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். வழக்கை தாமதப்படுத்தினால் அவரால் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 04, 2025 7:49 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“என் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை” – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

Read More

Previous Post

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி காலமானார்!

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து அணி! | new zealand whitewashed england in odi series

Next Post
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து அணி! | new zealand whitewashed england in odi series

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து அணி! | new zealand whitewashed england in odi series

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin