• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலகக்கோப்பை வெற்றி எதிரொலி.. இந்திய வீராங்கனைகளுக்கு குவியும் விளம்பர வாய்ப்புகள்.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
உலகக்கோப்பை வெற்றி எதிரொலி.. இந்திய வீராங்கனைகளுக்கு குவியும் விளம்பர வாய்ப்புகள்.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 04, 2025 3:19 PM IST

ஜெமிமா ரோட்ரிகஸ் ஒரு பிராண்டின் தூதுவராக செயல்பட 75 லட்ச ரூபாய் முதல் 1.50 கோடி ரூபாய் வரை பெறுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்திய அணி
இந்திய அணி

உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி வீராங்கனைகளுக்கு விளம்பரங்களில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இதைப்போன்று ஏற்கனவே ஒப்பந்தத்தில் இருக்கும் வீராங்கனைகள் தங்களது விளம்பரங்களுக்கான கட்டணத் தொகையை 25 சதவீதம் முதல் 100% வரை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் பிசிசிஐ மூலமாக நேரடி சம்பளம் பெறுவதைத் தவிர்த்து பல்வேறு விளம்பரங்களின் தூதுவர்களாக விளம்பரங்களில் நடித்தும் வருமானத்தைப் பெறுகிறார்கள். இந்நிலையில் உலகக் கோப்பைத் தொடரை இந்திய அணி வென்றிருப்பதால் இந்திய வீராங்கனைகளுடைய மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக முன்னணி வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிகஸ், ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி சர்மா, ஷபாலி வர்மா உள்ளிட்ட வீராங்கனைகள் மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இவர்களது சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடர்போரின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்ந்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அதைத் தொடர்ந்து இந்த வீராங்கனைகள் தங்களது விளம்பரங்களுக்கான கட்டணத் தொகையை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக அரை இறுதி போட்டியின் போது 127 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் ஒரு பிராண்டின் தூதுவராக செயல்பட 75 லட்ச ரூபாய் முதல் 1.50 கோடி ரூபாய் வரை பெறுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதேபோன்று இந்திய அணியின் மற்றொரு முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஸ்டேட் வங்கி, கேர்ள்ஸ் ஆயில், நைட், ஹூண்டாய், ஹெர்பாலைஃப் போன்ற பிராண்டுகளின் தூதராக இருந்து வருகிறார். இவர் ஒவ்வொரு பிராண்டுக்கும் தலா ஒன்றரை கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை பெறுவதாக தகவல்கள் கூறுகின்றன.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 04, 2025 3:19 PM IST

Read More

Previous Post

துர்காபூர் மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம்; மம்தாவை கடுமையாக சாடிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை | இந்தியா

Next Post

இந்தியாவின் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம் 23 ஆண்டுகளில் 62% அதிகரிப்பு: ஜி20 அறிக்கை | India’s top 1% grew its wealth by 62% since 2000: G20 report

Next Post
இந்தியாவின் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம் 23 ஆண்டுகளில் 62% அதிகரிப்பு: ஜி20 அறிக்கை | India’s top 1% grew its wealth by 62% since 2000: G20 report

இந்தியாவின் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம் 23 ஆண்டுகளில் 62% அதிகரிப்பு: ஜி20 அறிக்கை | India's top 1% grew its wealth by 62% since 2000: G20 report

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin