TOTO: ஒரு சிங்கப்பூர் டாலரை கோடி டாலர்களாக மாற்ற இதோ இன்னொரு அறிய வாய்ப்பை வழங்கியுள்ளது டோட்டோ லாட்டரி.
இந்த ஆண்டில் 12வது முறையாக S$10 மில்லியனை தாண்டும் சிங்கப்பூர் பூல்ஸ் டோட்டோ ஜாக்பாட் பரிசுத் தொகை.
MRT ரயிலில் இருந்து இழுத்து வெளியே போடப்பட்ட 2 நபர்கள்… மது போதையா? – இணையவாசிகள் குழப்பம்
ஜாக்பாட் பரிசுத் தொகை குலுக்கல் வரும் நவம்பர் 6 ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு நடைபெறும்.
கடைசியாக அக்.23 ஆம் தேதி நடந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோட்டோ டிராவில் முதல் பரிசான S$12.43 மில்லியனை மூவர் தட்டிச் சென்றனர்.
வெற்றி பெற்ற 3 டிக்கெட்டுகளும் இணையம் வழியாக வாங்கப்பட்டதாக Singapore Pools தெரிவித்தது.

