• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

ஆடையின்றி சுமார் 1.5 கி.மீ தூரம் ஓடிய ஆடவர் – ஜாலான் புசாரில் பரபரப்பு

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
ஆடையின்றி சுமார் 1.5 கி.மீ தூரம் ஓடிய ஆடவர் – ஜாலான் புசாரில் பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Singapore: ஜாலான் புசார் தெருக்களில் அக்டோபர் 29 ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் ஆடவர் ஒருவர் உடையின்றி ஓடிக்கொண்டிருந்தார்.

ஆடை அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த அவர், பெண்டிமியர் சாலையில் டாக்ஸியுடன் மோதி விபத்தில் சிக்கியதாக ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

சிங்கப்பூரின் பிரபல “முஸ்தபா சென்டர்” ஆன்லைன் விற்பனை தளம் தொடக்கம் – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

காயமடைந்த நிலையில் இருந்த அந்த ஆடவர் பின்னர் சுமார் 1.5 கி.மீ தூரம் ஓடி, இறுதியில் ஜாலான் புசாரை அடைந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வழியில், அவர் ஏன் தனது ஆடைகளைக் கழற்றினார் என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை என்று ஷின் மின் கூறியது.

அக்.29 ஆம் தேதி காலை 11 மணியளவில், பெண்டிமியர் சாலையில் நடந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அதன் பின்னர் அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காவல்துறை விசாரணைகள் தொடர்கின்றன.

டாக்ஸி மேற்கூரையில் விழுந்தார்

இந்த விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பறந்து சென்று டாக்ஸி மேற்கூரையில் விழுந்தார் என பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இதில் டாக்ஸியின் பின்புற கண்ணாடி உடைந்த நிலையில் வாகனம் பலத்த சேதமடைந்தது.

புதுக்கோட்டை ஊழியரின் பிள்ளைகளின் காதணி விழா.. சீர் எடுத்து வந்த சிங்கப்பூர் முதலாளிகள் – நெகிழ்ச்சி சம்பவம்

The post ஆடையின்றி சுமார் 1.5 கி.மீ தூரம் ஓடிய ஆடவர் – ஜாலான் புசாரில் பரபரப்பு appeared first on Tamil Daily Singapore.

Read More

Previous Post

வெற்றிகரமாக 222.29 மில்லியன் ரிங்கிட் வைப்பு தொகையை சேகரித்துள்ளது பிஎம்எஸ் 2025  | Makkal Osai

Next Post

செல்வம் அடைக்கலநாதனுக்கு கொலை மிரட்டல்

Next Post
செல்வம் அடைக்கலநாதனுக்கு கொலை மிரட்டல்

செல்வம் அடைக்கலநாதனுக்கு கொலை மிரட்டல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin