• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரின் பிரபல “முஸ்தபா சென்டர்” ஆன்லைன் விற்பனை தளம் தொடக்கம் – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரின் பிரபல “முஸ்தபா சென்டர்” ஆன்லைன் விற்பனை தளம் தொடக்கம் – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் பிரபலமான முஸ்தபா சென்டர், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஏற்கும் விதமாக அதன் ஆன்லைன் விற்பனை தளத்தைத் தொடங்கியுள்ளது.

தங்கள் போட்டியாளர்கள் ஏற்கனவே ஆன்லைன் விற்பனையில் காலடியெடுத்து வைத்ததற்கு பிறகு புதிய விற்பனை தளத்தில் நுழைவதை முஸ்தபா நிறுவனம் ஒப்புக்கொண்டது.

புதுக்கோட்டை ஊழியரின் பிள்ளைகளின் காதணி விழா.. சீர் எடுத்து வந்த சிங்கப்பூர் முதலாளிகள் – நெகிழ்ச்சி சம்பவம்

மற்ற ஆன்லைன் விற்பனையாளர்களிடமிருந்து பாடங்களை கற்றுக் கொண்டவாறே இந்த புதிய சேவையை நிதி இழப்பில்லாமல் செய்ய கவனம் செலுத்தப்போவதாக அது சொன்னது.

50 ஆண்டுகளுக்கும் மேலான வர்த்தகத்தில் ஜொலித்து வரும் முஸ்தபா சென்டர், shopmustafa.sg என்ற அதன் ஆன்லைன் கடையை அக்டோபர் 28 அன்று தொடங்கியது.

தொடக்கம் என்பதால் வெறும் 3,000 தயாரிப்புகளுடன் இந்த ஆன்லைன் சேவையை முஸ்தபா சென்டர் வழங்குகிறது. ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 1000 பொருட்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது S$150 வெள்ளிக்கு குறைவான பொருட்களை ஆர்டர் செய்தால் டெலிவரி கட்டணமாக S$10 வெள்ளி வசூல் செய்யப்படும், $150க்கு மேல் ஆர்டர் செய்தால் டெலிவரி இலவசம்.

சையத் அல்வி சாலையில் 24 மணி நேரமும் இயங்கும் முஸ்தபா, உள்ளூர்வாசிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் தவிர்க்கமுடியாத முக்கிய ஷாப்பிங் கடையாக மாறியுள்ளது.

முதன்முதலில் 1971 ஆம் ஆண்டு கேம்பல் லேனில் முஸ்தபா சென்டர் திறக்கப்பட்டது, பின்னர் படிப்படியாக வளர்ச்சி பெற்று செராங்கூன் சாலை மற்றும் செராங்கூன் பிளாசாவில் விரிவடைந்த நிறுவனம், 1995 இல் தற்போது அமைந்துள்ள இடத்தில் திறக்கப்பட்டது.

யூனோஸ் இண்டஸ்ட்ரியலில் பெரிய அளவில் தீ: விரைந்து செயல்பட்டு சக ஊழியர்களை காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்!

Read More

Previous Post

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 20 ஆக அதிகரிப்பு- 320 பேர் காயம் | Makkal Osai

Next Post

செல்வம் எம்.பியின் வாகனத்தில் திடீர் தீப் பரவல்

Next Post
செல்வம் எம்.பியின் வாகனத்தில் திடீர் தீப் பரவல்

செல்வம் எம்.பியின் வாகனத்தில் திடீர் தீப் பரவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin