• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிஹாரில் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடம்: மத்திய அமைச்சர் அமித் ஷா வாக்குறுதி | defence corridor in bihar union minister amit shah announces

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பிஹாரில் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடம்: மத்திய அமைச்சர் அமித் ஷா வாக்குறுதி | defence corridor in bihar union minister amit shah announces
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாட்னா: பிஹார் தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாளர்​களுக்​காக பிஹாரின் சிவஹர், சீதாமரி உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று வாக்கு சேகரித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

மன்​னர் சந்​திரகுப்த மவுரியா ஆட்​சிக் காலம் முதல் இப்​போது வரை பிஹாரில் வெள்ள பாதிப்​பு​கள் நீடித்து வரு​கின்​றன. பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைத்​தால் வெள்ள பாதிப்​பு​களுக்கு நிரந்தர முற்​றுப்​புள்ளி வைக்​கப்​படும்.

மேலும் பிஹாரில் பாது​காப்பு தொழில் துறை வழித்​தடம் அமைக்​கப்​படும். இதன்​மூலம் வேலை​வாய்ப்​பு​கள் பெரு​கும். மேலும் ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் தொழில் பூங்கா அமைக்​கப்​படும். பிஹார் இளைஞர்​களுக்கு சொந்த மாநிலங்​களி​லேயே வேலை​வாய்ப்பு கிடைக்​கும்.

பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சி அமைத்​தால் கடத்​தல், கொள்​ளை, கொலைகளுக்​காக தனித்​தனி துறை​கள் உரு​வாக்​கப்​படும். ஊழலுக்​காக​வும் தனித் துறை அமைக்​கப்​படும். பிஹாரில் மீண்​டும் காட்​டாட்சி அமைவதை மக்​கள் விரும்​ப​வில்​லை. இவ்​​வாறு அமைச்​சர்​ அமித்​ ஷா பேசி​னார்​.



Read More

Previous Post

முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் சரித ரத்வத்தே கைது!

Next Post

என்ன சொல்கிறார்கள் சாம்பியன்கள்..? – ஸ்மிருதி, அமன்ஜோத், ரிச்சா, பிரதிகா பகிர்வு | team india women players about winning world cup championship

Next Post
என்ன சொல்கிறார்கள் சாம்பியன்கள்..? – ஸ்மிருதி, அமன்ஜோத், ரிச்சா, பிரதிகா பகிர்வு | team india women players about winning world cup championship

என்ன சொல்கிறார்கள் சாம்பியன்கள்..? - ஸ்மிருதி, அமன்ஜோத், ரிச்சா, பிரதிகா பகிர்வு | team india women players about winning world cup championship

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin