60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு மூலம் மாத வருமானம் பெறும் வாய்ப்பு. வங்கியானது வீட்டு உரிமையாளருக்கு ஒவ்வொரு மாதமும் பணத்தைக் கொடுக்கும். அந்த வீடு வங்கியிடம் அடமானமாக வைக்கப்படும். தொடர்ந்து தன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் அதே வீட்டில் வசிக்கலாம். அதே சமயத்தில் மாதா மாதம் அவருக்கு வருமானமாக பேமெண்ட் கிடைக்கும்.
Read More

