• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Asia Cup 2025 : பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று மேட்ச்.. 6 விக். வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
Asia Cup 2025 : பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று மேட்ச்.. 6 விக். வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 22, 2025 12:21 AM IST

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

அபிசேக் சர்மா - சுப்மன் கில்
அபிசேக் சர்மா – சுப்மன் கில்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று மேட்ச்சில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று லீக் சுற்று முடிந்துள்ள நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்நிலையில் துபாயில் நடைபெற்று வரும் சூப்பர் 4 சுற்றின் 2 ஆவது போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொண்டு விளையாடியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்கான் 58 ரன்களும், சைம் அயுப், முகமது நவாஸ் தலா 21 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் சிவம் துபே 2 விக்கெட்டுகளை  கைப்பற்றினார்.

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு சவாலான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் சுப்மன் கில் – அபிசேக் சர்மா ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 39 பந்துகளை எதிர்கொண்ட அபிசேக் சர்மா 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரியுடன் 7 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

சுப்மன் கில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்துவந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தபோது ரன் குவிப்பு வேகம் குறைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

September 22, 2025 12:16 AM IST

Read More

Previous Post

கரூர் துயரம்: சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிப்பதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு | இந்தியா

Next Post

சொந்த வீடு இருந்தா போதும்: மாதம் ரூ.30,000 கிடைக்கும்!

Next Post
சொந்த வீடு இருந்தா போதும்: மாதம் ரூ.30,000 கிடைக்கும்!

சொந்த வீடு இருந்தா போதும்: மாதம் ரூ.30,000 கிடைக்கும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin