• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கரூர் விவகாரத்தில் தங்கள் பெயரில் மோசடியாக மனுத்தாக்கல்… பாதிக்கப்பட்டோர் உச்சநீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கரூர் விவகாரத்தில் தங்கள் பெயரில் மோசடியாக மனுத்தாக்கல்… பாதிக்கப்பட்டோர் உச்சநீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 13, 2025 4:24 PM IST

மகனின் இறுதி சடங்கிற்கு கூட வராத தனது கணவர், சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடுத்திருப்பதாக சிறுவனின் தாயார் ஷர்மிளா குற்றஞ்சாட்டியிருந்தார். இதேபோன்று, தன்னை ஏமாற்றி கையொப்பம் பெறப்பட்டதாக செல்வராஜும் குற்றம் சாட்டியிருந்தார்.

கரூர் வழக்கு
கரூர் வழக்கு

கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தங்களுக்காக வாதாட சட்ட உதவி மையத்தின் மூலம் வழக்கறிஞரை ஏற்படுத்தி தருமாறு, நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தாய், மனைவியை இழந்த நபர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 வயது சிறுவன் ப்ரித்திக், சந்திரா உள்ளிட்ட 41 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம், சந்திராவின் கணவர் செல்வராஜ் பெயரில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், மகனின் இறுதி சடங்கிற்கு கூட வராத தனது கணவர், சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடுத்திருப்பதாக சிறுவனின் தாயார் ஷர்மிளா குற்றஞ்சாட்டியிருந்தார். இதேபோன்று, தன்னை ஏமாற்றி கையொப்பம் பெறப்பட்டதாக செல்வராஜும் குற்றம் சாட்டினார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

October 13, 2025 2:43 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கரூர் விவகாரத்தில் தங்கள் பெயரில் மோசடியாக மனுத்தாக்கல்… பாதிக்கப்பட்டோர் உச்சநீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை

Read More

Previous Post

Tamilmirror Online || ஐஸ் போதைப்பொருளுடன் 6 பேர் கைது

Next Post

6-0 சைகை… AK-47… களத்தில் ஆப்ரேஷன் சிந்தூரை எதிரொலித்த பாகிஸ்தான்!

Next Post
6-0 சைகை… AK-47… களத்தில் ஆப்ரேஷன் சிந்தூரை எதிரொலித்த பாகிஸ்தான்!

6-0 சைகை... AK-47... களத்தில் ஆப்ரேஷன் சிந்தூரை எதிரொலித்த பாகிஸ்தான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin