• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆபாச படங்களுக்கு தடை கோரி வழக்கு.. நேபாள Gen Z போராட்டத்தை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்..! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 3, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஆபாச படங்களுக்கு தடை கோரி வழக்கு.. நேபாள Gen Z போராட்டத்தை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்..! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 03, 2025 5:41 PM IST

நேபாளத்தில் ஜென் இசட் போராட்டம், சமூக வலைதள தடைகள் குறித்து உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

Rapid Read
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஆபாச படங்களை தடை செய்யக்கோரிய வழக்கில் நேபாளத்தில் நடைபெற்ற ஜென் இசட் போராட்டத்தை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆபாச படங்களுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இணையதளங்களில் ஆபாச படங்கள் எளிதில் கிடைப்பதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு ஒழுங்கு நெறிமுறைகளை கொண்டுவர வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

ஆபாச படங்களை பார்ப்பது தனி மனிதரையும், சமூகத்தையும் , குறிப்பாக வளர்ந்து வரும் 13 வயது முதல் 18 வயது வரையிலான வளர் இளம் பருவத்தினரையும் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டார். இணைய தளங்களில் எவற்றை கிடைக்கச் செய்வது என்பது குறித்த முறையான வழிவகைகள் இல்லாததாலேயே இதுபோன்று நடப்பதாகவும், அதனால் ஆபாச படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் ஜென் இசட் இளைஞர்கள் போராட்டம் நடத்தியதைக் குறிப்பிட்டு, தடைவிதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும், வழக்கை 4 வாரங்களுக்குப் பிறகு விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 03, 2025 5:41 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || வடக்கு, கிழக்கில் அலங்கார மீன் உற்பத்தி

Next Post

காயம், கண்ணீர், தோல்வி.. மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி கடந்து வந்த பாதை! | விளையாட்டு

Next Post
காயம், கண்ணீர், தோல்வி.. மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி கடந்து வந்த பாதை! | விளையாட்டு

காயம், கண்ணீர், தோல்வி.. மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி கடந்து வந்த பாதை! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin