• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Bihar Election | “பெண்களுக்கு ரூ. 10,000 அல்ல; ரூ. 10 லட்சம் டெப்பாசிட்… நிதிஷ்குமார் முதல்வர் கிடையாது” – மல்லிகார்ஜுன கார்கே அதிரடி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 3, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
Bihar Election | “பெண்களுக்கு ரூ. 10,000 அல்ல; ரூ. 10 லட்சம் டெப்பாசிட்… நிதிஷ்குமார் முதல்வர் கிடையாது” – மல்லிகார்ஜுன கார்கே அதிரடி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பங்கேற்று பேசினார். அப்போது அவர், “20 வருடங்களில் காட்டு ராஜ்ஜியத்தை உங்களால் முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லையா? காங்கிரசும் ஆர்ஜேடியும் இங்கே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 20 வருட ஆட்சியில் நிதிஷ் குமார் செய்ய முடியாததை, இன்று அவர் செய்வாரா? பிரதமர் மோடி நிதிஷ் குமாரை முதலமைச்சராக்கப் போவதில்லை, அவர் தனது சீடர்களில் ஒருவரை அழைத்து வந்து நாற்காலியில் அமர வைப்பார்” என பேசினார்.

தொடர்ந்து பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “அவர்கள் பீகாரை துயரத்தில் ஆழ்த்திவிட்டார்கள். பள்ளிகளை நாசமாக்கிவிட்டார்கள். இங்கு ஆசிரியர்கள் இல்லை. அதுமட்டுமல்ல, இன்று நாடு முழுவதும் வேலை இல்லா பிரச்சனையும் இல்லை. பல்கலைக்கழகங்கள், காவல்துறை, மத்திய காவல்துறை, ரயில்வே மற்றும் இந்திய அரசாங்கத்தில் 50 லட்சம் வேலைகள் காலியாக உள்ளன.

ஆனால், இந்த காலிப்பணியிடங்களை எல்லாம் நிரப்பாமல், பிகாரில் ஒரு கோடி பேருக்கு வேலை என பேசி வருகின்றனர். எனவே இந்த முறை மக்கள், இதுபோன்ற பொய்யர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

பீகார் அரசியல் ரீதியாக உணர்வுள்ள மாநிலம். இங்கே வறுமை மற்றும் வேலையின்மை இருக்கலாம், ஆனால் அரசியல் ரீதியாக, எல்லோரும் மிகவும் புத்திசாலிகள். எப்போது வாக்களிக்க வேண்டும், எப்படி வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

நிதிஷ் குமார் பெண்களின் கணக்குகளில் 10,000 ரூபாய் டெபாசிட் செய்தார். இதன் மூலம் தங்களுக்கு வாக்குகள் கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பீகார் மக்கள் புத்திசாலிகள். 10,000 ரூபாயை மறந்துவிடுங்கள், நீங்கள் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தாலும், பிகார் மக்கள் வாக்களிப்பதற்கு முன்பாக நன்றாக சிந்தித்தே தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள்.

பெண்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பது பற்றி அவர்கள் (நிதிஷ்) மனதில் 20 ஆண்டுகளாக தோன்றவில்லையா? அல்லது 11 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் மனதில் தோன்றவில்லையா? இவை அனைத்தும் தேர்தல் வாக்குறுதிகள். பிரதமர் மோடியும் அவரது நண்பர் நிதிஷ் குமாரும் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 03, 2025 5:50 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Bihar Election | “பெண்களுக்கு ரூ. 10,000 அல்ல; ரூ. 10 லட்சம் டெப்பாசிட்… நிதிஷ்குமார் முதல்வர் கிடையாது” – மல்லிகார்ஜுன கார்கே அதிரடி

Read More

Previous Post

Tamilmirror Online || இன்றிரவு சூப்பர் மூன்

Next Post

மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Next Post
மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?

மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin