• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை வெற்றி… 36 வயதில் ஹர்மன்ப்ரீத் கவுர் செய்த சாதனை! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 3, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
மகளிர் உலகக் கோப்பை வெற்றி… 36 வயதில் ஹர்மன்ப்ரீத் கவுர் செய்த சாதனை! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 03, 2025 4:00 PM IST

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி முதல் உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. பிரதமர் மோடி, ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தனர்.

News18
News18

மகளிர் உலகக் கோப்பையை வென்ற மிகவும் வயதான கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றுள்ளார்.

2005, 2017, 2020 என மூன்று முறை இறுதிப்போட்டிக்குச் சென்ற இந்திய மகளிர் அணி, முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. ஆஸ்திரேலியா ஏழு முறையும், இங்கிலாந்து நான்கு முறையும், நியூசிலாந்து ஒருமுறையும் உலகக் கோப்பையை வென்ற நிலையில், தற்போது இந்திய அணி முதல் கோப்பையை வசமாக்கியுள்ளது.

இந்திய மண்ணில் நடைபெறும் தொடரில் எப்படியாவது உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தொடரை தொடங்கியது. லீக் சுற்றில் சற்று தடுமாறினாலும், அரையிறுதியில் பலமான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது இந்திய அணி.

52 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, முதன்முறையாக கோப்பையை வென்று வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்தது. கோப்பை வென்ற ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மகளிர் அணியினர், நெகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் மழையில் நனைந்து திளைத்தனர். இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 36 வயதான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மகளிர் உலகக் கோப்பையை வென்ற மிகவும் வயதான கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதேநேரம், கடந்த மூன்று ஐசிசி மகளிர் போட்டிகளில் இறுதிப்போட்டி வரை சென்ற தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்தையே பிடித்துள்ளது.

போட்டிக்கு முன்னதாக பேசிய தென் ஆப்பிரிக்க கேப்டன், இந்திய ரசிகர்களை சைலண்ட் ஆக்குவேன் எனக் கூறியிருந்தார். ஆனால், தோல்விக்குப் பிறகு அவர் கதறி அழுதார். இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர் அதிகபட்சமாக 101 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும், அணி தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

November 03, 2025 4:00 PM IST

Read More

Previous Post

இந்தியாவில் அதிகம் மாசடைந்துள்ள ஆறுகள் எவை தெரியுமா?

Next Post

தனிநபர் கடனா அல்லது கிரெடிட் கார்டா.. ? குறைந்த செலவை தருவது எது? | வணிகம்

Next Post
தனிநபர் கடனா அல்லது கிரெடிட் கார்டா.. ? குறைந்த செலவை தருவது எது? | வணிகம்

தனிநபர் கடனா அல்லது கிரெடிட் கார்டா.. ? குறைந்த செலவை தருவது எது? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin