• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இதெல்லாம் பொய்” – முதல்வர் வேட்பாளர் குறித்த பிரதமர் குற்றச்சாட்டுக்கு கார்கே பதில் | Did Congress threaten Tejashwi to make him CM candidate Kharge responds to PM allegations

GenevaTimes by GenevaTimes
November 3, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
“இதெல்லாம் பொய்” – முதல்வர் வேட்பாளர் குறித்த பிரதமர் குற்றச்சாட்டுக்கு கார்கே பதில் | Did Congress threaten Tejashwi to make him CM candidate Kharge responds to PM allegations
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸிடமிருந்து முதல்வர் வேட்பாளர் பதவியை திருடிவிட்டதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மறுத்துள்ளார். மேலும், துப்பாக்கி முனையில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக்க சொல்லி யாரும் மிரட்ட முடியாது என்றும் அவர் கூறினார்.

ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியிடமிருந்து முதல்வர் வேட்பாளர் பதவியைத் திருடிவிட்டதாகவும், துப்பாக்கி முனையில் காங்கிரஸை மிரட்டி தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கட்டாயப்படுத்தியதாகவும் நேற்று பிஹாரின் அர்ராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இதெல்லாம் பொய், பிரதமர் மோடியால் இதைத் தவிர வேறு எதுவும் சொல்லமுடியாது. இதற்கு நான் இன்று பிஹாரில் பதில் சொல்வேன். துப்பாக்கி முனையில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக்க சொல்லி யாரும் மிரட்ட முடியாது. காங்கிரஸ் இதை ஒருபோதும் செய்ததில்லை.

மோடி இந்த நாட்டின் பிரதமர்; அவர் இதுபோன்ற விஷயங்களைச் சொல்வது நகைப்புக்குரியது. இது அவரது நிலையைக் காட்டுகிறது. ஒரு பிரதமர் பேச வேண்டியதையெல்லாம் மறந்துவிட்டு, பிஹாரில் அவர் இதுபோன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.” என்றார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று மாலையில் பிஹாரின் ராஜா பக்கரில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பேச உள்ளார்.



Read More

Previous Post

என்னை கர்ப்பமாக்குங்க ப்ளீஸ்

Next Post

“அற்புதமான தருணம்” – இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு! | Actor Rajinikanth has congratulated the Indian women’s team

Next Post
“அற்புதமான தருணம்” – இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு! | Actor Rajinikanth has congratulated the Indian women’s team

“அற்புதமான தருணம்” - இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு! | Actor Rajinikanth has congratulated the Indian women's team

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin