• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஹிஜாப் தடை! கேரளா பள்ளியில் வெடித்த சர்ச்சை.. போலீஸ் பாதுகாப்போடு பள்ளி செயல்பட நீதிமன்றம் அனுமதி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 3, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஹிஜாப் தடை! கேரளா பள்ளியில் வெடித்த சர்ச்சை.. போலீஸ் பாதுகாப்போடு பள்ளி செயல்பட நீதிமன்றம் அனுமதி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 14, 2025 7:53 PM IST

கேரளா மாநிலத்தில் பள்ளி ஒன்று ஹிஜாப் தடை விதித்து அது சர்ச்சையான நிலையில், போலீஸ் பாதுகாப்புக்கு அனுமதி அளித்துள்ளது மாநில உயர்நீதிமன்றம்.

News18
News18
கேரளா மாநிலம், கொச்சியின், பள்ளுருத்தி பகுதியில் கத்தோலிக் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில், சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் இஸ்லாம் மதத்தினரைச் சார்ந்த மாணவர்கள் என சொல்லப்படுகிறது.

இருந்தபோதிலும், அந்தப் பள்ளியில் ஹிஜாப் அணிய தடை இருந்துவருகிறது. இந்நிலையில், ஒரு மாணவி பள்ளிக்கு ஹிஜாப் அணிய விரும்பியுள்ளார். ஆனால், பள்ளியில் ஹிஜாப்க்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதற்கு பள்ளி நிர்வாகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று முறையிட்டுள்ளனர். அப்போது பள்ளி நிர்வாகத்தினருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் சங்கம் கூட்டம் நடத்தப்பட்டு, கடந்த இரு நாள்களாக பள்ளிக்கு விடுமுறை அறிவித்து பதற்றத்தை குறைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டு, அதன்படி பள்ளிக்கு கடந்த இரு நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், பள்ளி நிர்வாகம் தரப்பில் கேரளா உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் வைத்த கோரிக்கையை ஏற்று பள்ளிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து நாளை முதல் அந்தப் பள்ளி காவல்துறையின் பாதுகாப்புடன் செயல்பட இருக்கிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 14, 2025 7:51 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஹிஜாப் தடை! கேரளா பள்ளியில் வெடித்த சர்ச்சை.. போலீஸ் பாதுகாப்போடு பள்ளி செயல்பட நீதிமன்றம் அனுமதி

Read More

Previous Post

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை…! நகைகள் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

Next Post

மகளிர் உலகக்கோப்பை வென்று தந்த பெருமை.. யார் இந்த அமோல் மஸும்தார்?

Next Post
மகளிர் உலகக்கோப்பை வென்று தந்த பெருமை.. யார் இந்த அமோல் மஸும்தார்?

மகளிர் உலகக்கோப்பை வென்று தந்த பெருமை.. யார் இந்த அமோல் மஸும்தார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin