• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய ஏ அணிக்கு 275 ரன்கள் இலக்கு | south africa a sets 275 runs target to india in bengaluru test

GenevaTimes by GenevaTimes
November 3, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இந்திய ஏ அணிக்கு 275 ரன்கள் இலக்கு | south africa a sets 275 runs target to india in bengaluru test
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்திய ஏ, தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க ஏ அணி 309 ரன்களும், இந்திய ஏ அணி 234 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன.

இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய ஏ அணி 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது.

நேற்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய ஏ அணி 39 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் 12, ஆயுஷ் மாத்ரே 6, தேவ்தத் படிக்கல் 5, ரஜத் பட்டிதார் 28 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர். ஆயுஷ் பதோனி ரன் கணக்கைத் தொடங்காமலும், கேப்டன் ரிஷப் பந்த் 64 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



Read More

Previous Post

ஆபரேஷன் சிந்தூர்: ராணுவ தளபதி திவிவேதி விளக்கம் | army chief dwivedi about operation 

Next Post

Gold Price Today | ரூ.90 ஆயிரத்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம் விலை.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. இன்றைய நிலவரம் இதுதான்! | வணிகம்

Next Post
Gold Price Today | ரூ.90 ஆயிரத்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம் விலை.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. இன்றைய நிலவரம் இதுதான்! | வணிகம்

Gold Price Today | ரூ.90 ஆயிரத்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம் விலை.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. இன்றைய நிலவரம் இதுதான்! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin