• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரூ.47 கோடி கொகைன் கடத்திய பெண் உட்பட 5 பேர் கைது | rupees 47 crore worth cocaine seized in mumbai 5 arrested

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in இந்தியா
Reading Time: 6 mins read
0
ரூ.47 கோடி கொகைன் கடத்திய பெண் உட்பட 5 பேர் கைது | rupees 47 crore worth cocaine seized in mumbai 5 arrested
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: கொழும்​பிலிருந்து மும்​பைக்கு விமானத்​தில் கடத்தி வந்த ரூ.47 கோடி கொகைன் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக பெண் பயணி உட்பட 5 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து மத்​திய நிதி அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​:

இலங்கை தலைநகர் கொழும்​பிலிருந்து மும்​பைக்கு வரும் விமானத்​தில் கொகைன் போதைப்​பொருள் கடத்​தப்​படு​வ​தாக ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, வரு​வாய் புல​னாய்​வுத் துறை (டிஆர்ஐ) அதி​காரி​கள், மும்​பை​யின் சத்​ரபதி சிவாஜி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தடைந்த ஒரு பெண் பயணி​யின் உடமை​களை பரிசோ​தித்​தனர். அப்​போது 9 காபி பொடி பாக்​கெட்​களில் மறைத்து வைத்​திருந்த கொகைன் போதைப் பொருளை பறி​முதல் செய்​தனர். 4.7 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு ரூ.47 கோடி ஆகும்.

கொகைன் கடத்தி வந்த பெண், அதை வாங்​கிச் செல்ல வந்த ஒரு​வர் உட்பட 5 பேரை டிஆர்ஐ அதி​காரி​கள் கைது செய்​துள்​ளனர். அவர்​கள் மீது போதைப்​பொருள் தடுப்பு சட்​டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்டு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. சர்​வ​தேச போதை கடத்​தல் கும்​பல், சமீப கால​மாக போதைப்​பொருளை கடத்த இந்​திய பெண்​களை பயன்​படுத்தி வரு​கின்​றனர். குறிப்​பாக, இதைக் கண்​டறிவதைத் தடுக்க உணவுப் பொருட்​களுக்​குள் வைத்​து கடத்​துகின்​றனர். இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

Tamilmirror Online || மல்வத்து மகாநாயக்க தேரரின் போலி மருமகன்‌ கைது

Next Post

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து வில்லியம்சன் ஓய்வு! | new zealand star batter kane williamson retires from t20 international cricket

Next Post
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து வில்லியம்சன் ஓய்வு! | new zealand star batter kane williamson retires from t20 international cricket

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து வில்லியம்சன் ஓய்வு! | new zealand star batter kane williamson retires from t20 international cricket

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin