• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்.. தலைவராக சீனிவாசராஜ் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்.. தலைவராக சீனிவாசராஜ் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 02, 2025 6:53 PM IST

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் உச்ச சபை உறுப்பினர்கள் 2025–2028 காலகட்டத்திற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில் தலைவர் பொறுப்புக்கு சீனிவாச ராஜ் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (TNCA) 2025–2028-ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதை TNCA அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல்கள், அமைப்பின் விதிமுறைகளின்படி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான டாக்டர். டி. சந்திரசேகரன் மேற்பார்வையில் நடத்தப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கான முடிவுகள் போட்டியின்றித் தேர்வு (Unopposed) மற்றும் வாக்கெடுப்பு (Contested) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

தலைவர் பொறுப்புக்கு சீனிவாச ராவ், துணை தலைவர் பொறுப்புக்கு குமாரேஷ், கவுரவ பொருளாளர் பொறுப்புக்கு ரங்கராஜன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாக்கெடுப்பு  மூலமாக கவுரவ செயலாளர் பதவிக்கு பகவான்  தாஸ் ராவ், கவுரவ இணை செயலாளர் பொறுப்புக்கு ஸ்ரீராம், கவுரவ துணை செயலாளர் பொறுப்புக்கு மாரீஸ்வரன்  ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் உச்ச சபை உறுப்பினர்கள் 2025–2028 காலகட்டத்திற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். இவர்கள் கிரிக்கெட் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், வளர்ந்து வரும் திறமையாளர்களை வளர்த்தல் மற்றும் விளையாட்டுக் கண்காணிப்பின் மிக உயர்ந்த தரத்தை நிலைநாட்டுதல் போன் பணிகளை மேற்கொள்வார்கள்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 02, 2025 6:53 PM IST

Read More

Previous Post

பி.ஆர்.எஸ். அலுவலகத்தை சூறையாடிய காங்கிரஸ்.. பொருட்களுக்கு தீவைத்து எரித்ததால் பரபரப்பு | இந்தியா

Next Post

Gold Price | அடுத்த 25 ஆண்டுகளில் தங்கம் விலை இதுதான்.. இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..! | வணிகம்

Next Post
Gold Price | அடுத்த 25 ஆண்டுகளில் தங்கம் விலை இதுதான்.. இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..! | வணிகம்

Gold Price | அடுத்த 25 ஆண்டுகளில் தங்கம் விலை இதுதான்.. இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin