• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஏழுமலையானை தரிசித்த இஸ்ரோ தலைவர் | isro chairman worships tirumala tirupati deity

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஏழுமலையானை தரிசித்த இஸ்ரோ தலைவர் | isro chairman worships tirumala tirupati deity
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருமலை: ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து இன்று மாலை 5.26 மணிக்கு எல்​விஎம்​3-எம்5 என்ற ராக்​கெட் மூலம் சிஎம்​எஸ்​-03 என்ற செயற்​கைக்​கோள் விண்​ணில் ஏவப்பட உள்​ளது.

இந்​நிலை​யில் இதன் மாதிரி செயற்​கைக்​கோளு​டன் இஸ்ரோ தலை​வர் நாராயணன் மற்​றும் இஸ்ரோ விஞ்​ஞானிகள் சிலர் திரு​மலைக்கு வந்து நேற்று விஐபி பிரேக் நேரத்​தில் ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தனர். அப்​போது மாதிரி செயற்​கைக்​கோளை ஏழு​மலை​யான் பாதத்​தில் வைத்து வழிபட்​டனர்.

கோயிலுக்கு வெளியே இஸ்ரோ தலை​வர் நாராயணன் பேசும்​போது, “சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள் தகவல் தொழில்​நுட்​பத்​தில் பல புரட்​சிகளை ஏற்​படுத்​தும். இது 4,410 கிலோ எடை கொண்​டது. இந்​திய மண்ணில் இருந்து இது​வரை ஏவப்​பட்ட செயற்​கைக்​கோள்​களில் இதுவே அதிக எடை கொண்​டது” என்​றார்​.



Read More

Previous Post

Tamilmirror Online || பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

Next Post

Women’s WC | ‘இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதில் நாங்கள் வெல்வோம்’ – தெ.ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் | we will win in silencing indian crowds says south africa skipper lara wolvaardt

Next Post
Women’s WC | ‘இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதில் நாங்கள் வெல்வோம்’ – தெ.ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் | we will win in silencing indian crowds says south africa skipper lara wolvaardt

Women’s WC | ‘இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதில் நாங்கள் வெல்வோம்’ - தெ.ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் | we will win in silencing indian crowds says south africa skipper lara wolvaardt

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin