இந்த ஜவுளி சந்தையில் 50 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையிலான பல்வேறு புதிய வகையிலான சேலைகள் , சுடிதார்கள் , பேண்ட் , சர்ட் மற்றும் ரெடிமேட் ஜவுளிரகங்களை வாங்கலாம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநில வியாபாரிகளும் வருகை தந்துள்ளதாகவும் , நிறுவனங்களும் தீபாவளி போனஸ் வழங்கியுள்ளதால் அதிகளவில் பொதுமக்கள் வருகை தந்துள்ளதாகவும் கூறும் ஜவுளி வியாபாரிகள் , இன்றிரவு மட்டும் 200 கோடி ரூபாய் அளவிற்கு ஜவுளி விற்பனை நடைபெறும் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.


