• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சமாஜ்வாதி எம்.பி இக்ரா ஹசன் உ.பி கோயிலுக்கு ரூ.10 லட்சம் அறிவிப்பு | samajwadi party iqra hasan announced rupees 10 lakhs to temple from mp fund

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
சமாஜ்வாதி எம்.பி இக்ரா ஹசன் உ.பி கோயிலுக்கு ரூ.10 லட்சம் அறிவிப்பு | samajwadi party iqra hasan announced rupees 10 lakhs to temple from mp fund
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மேற்கு உ.பி.​யின் ஷாம்லி மாவட்​டம், கைரானா தொகுதி சமாஜ்​வாதி கட்​சி​யின் எம்​.பி.​இக்ரா ஹசன். இவரது தொகு​தி​யில் பாபா சமந்​தாஸ் என்ற பிரபல கோயில் உள்​ளது.

கியான் பிக் ஷு மகா​ராஜ் என்​பவரது நினை​வாக இக்​கோ​யில் கட்​டப்​பட்​டுள்​ளது. இங்கு கியான் பிக்‌ஷு மஹராஜின் 173-வது பிறந்த நாள் கொண்​டாடப்​பட்​டது. இவ்​விழா​வில் கலந்​து​கொண்ட முஸ்​லிம் எம்​.பி.​யான இக்ரா ஹசன், தனது தொகுதி மேம்​பாட்டு நிதியி​லிருந்து கோயில் வளர்ச்​சிப் பணிக்கு ரூ.10 லட்​சம் ஒதுக்​கு​வ​தாக அறி​வித்​தார்.

விழா​வில் அவர் பேசுகை​யில், “பொது நலத்திட்​டங்​களில் பாஜக அரசு சாதிப் பாகு​பாடு காட்​டு​கிறது. பொது நலப் பணி​களுக்கு தற்​போதைய அரசு தடைகளை ஏற்​படுத்​துகிறது. பொது சேவையை விட சாதி சமன்​பாடு​களுக்கு அரசு முன்​னுரிமை அளிக்​கிறது. பின்​தங்​கிய சமூகத்​தினருக்கு தீங்கு விளைவிக்​கிறது” என்​றார்.

நாடாளு​மன்ற விதி​களின்​படி, எம்​.பி. ஒரு​வர் தனது தொகுதி மேம்​பாட்டு நிதியை மதம் சார்ந்த பணி​களுக்கு அளிக்க முடி​யாது. இதனால் இக்​ரா​வின் இந்த அறி​விப்பு சர்ச்​சைக்​குள்​ளாகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஒரு​வேளை இதை பாஜக எம்​.பி.க்​கள் விமர்​சித்​தால் அதில் அரசி​யல் லாபம் தேடவே இக்ரா ஹசன் அறி​வித்​திருப்​ப​தாக கருதப்​படு​கிறது.

இக்​ரா​வின் சகோ​தரர் நஹீத் ஹசனும் 3 முறை சமாஜ்​வாதி எம்​.பி.​யாக இருந்தார். இவர் சிறை​யில் இருந்​த​தால் இக்ரா முதல்​முறை​யாக தேர்​தலில் போட்​டி​யிட்டு எம்​.பி.​யா​னார்.



Read More

Previous Post

கந்தகெட்டிய பாடசாலையை சேதப்படுத்திய காட்டு யானைகள்

Next Post

ரஞ்சி டிராபி கிரிக்கெட்: தமிழக வீரர் பிரதோஷ் சதம் | pradosh ranjan paul score ton in ranji trophy match versus vidarbha

Next Post
ரஞ்சி டிராபி கிரிக்கெட்: தமிழக வீரர் பிரதோஷ் சதம் | pradosh ranjan paul score ton in ranji trophy match versus vidarbha

ரஞ்சி டிராபி கிரிக்கெட்: தமிழக வீரர் பிரதோஷ் சதம் | pradosh ranjan paul score ton in ranji trophy match versus vidarbha

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin