மலிவான விலை தங்கம் கிடைக்கும் நாடுகள்… அதன்படி, தங்கத்தின் விலை என்பது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. ஃபோர்ப்ஸ் வணிக இணையதளத்தின்படி, குவைத், மலேசியா, ஓமன், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் தங்கம் மலிவாகக் கிடைக்கிறது.


