• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மனைவி கிறிஸ்தவத்துக்கு மாறவில்லை: அமெரிக்க துணை அதிபர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | JD Vance replies comments he wants wife Usha to convert to Christianity

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
மனைவி கிறிஸ்தவத்துக்கு மாறவில்லை: அமெரிக்க துணை அதிபர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | JD Vance replies comments he wants wife Usha to convert to Christianity
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் இரு தினங்​களுக்கு முன்பு நடை​பெற்ற டர்​னிங் பாயின்ட் யுஎஸ்ஏ நிகழ்ச்​சி​யில் பேசி​னார். அப்​போது, தன்​னுடைய மனை​வி​யின் மதப் பின்​னணி குறித்த கேள்விக்கு வான்ஸ் கூறும்​போது, “என் மனைவி உஷா எப்​போ​தாவது என்​னுடன் தேவால​யத்​துக்கு வரு​வார். ஒரு நாள் கத்​தோலிக்க திருச்​சபை​யால் மனமாற்​றம் அடைந்து கிறிஸ்​தவத்தை ஏற்​றுக் கொள்​வார் என்று நம்​பு​கிறேன்” என்​றார்.

இவருடைய இந்த கருத்​துக்கு சமூக வலை​தளங்​களில் சிலர் கடும் எதிர்ப்​பும் சிலர் ஆதர​வும் தெரி​வித்து வரு​கின்​றனர். “உஷா வான்ஸ் ஒரு இந்​து. மத நம்​பிக்​கையற்​றவர் அல்ல. இவர்​கள் இந்து வேத முறைப்​படி திரு​மணம் செய்து கொண்​டனர். இவர்​களு​டைய ஒரு குழந்​தை​யின் பெயர் விவேக். ஜே.டி.​வான்ஸ் போலி​யானவர்” என ஒரு​வர் பதி​விட்​டுள்​ளார். மேலும் சிலர், அவரது மனைவி கிறிஸ்தவ மதத்​துக்கு மாறு​வார் என தெரி​வித்​துள்​ளனர்.

இந்த விவ​காரம் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யதையடுத்​து, ஜே.டி.​வான்ஸ் தனது எக்ஸ் தளத்​தில், “என் மனைவி கிறிஸ்தவர் அல்ல. அவரை மதம் மாற்றும் எண்​ண​மும் இல்​லை. எப்​படி இருந்​தா​லும், நான் அவரை நேசிப்​ப​தை​யும் ஆதரிப்​ப​தை​யும் மதம், வாழ்க்கை உள்ளிட்டவிஷ​யங்களைப் பற்றி அவருடன் பேசுவதையும் தொடர் வேன். ஏனெனில் அவர் என் மனை​வி” என பதி​விட்​டுள்​ளார்​.



Read More

Previous Post

புதிய உச்சத்தில் வெள்ளி விலை.. ஒரே நாளில் அதிரடி..இன்றைய நிலவரம் என்ன?

Next Post

முதுகுவலி காரணமாக பகாங் பயணத்தை ரத்து செய்த பிரதமர் | Makkal Osai

Next Post
முதுகுவலி காரணமாக பகாங் பயணத்தை ரத்து செய்த பிரதமர் | Makkal Osai

முதுகுவலி காரணமாக பகாங் பயணத்தை ரத்து செய்த பிரதமர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin