• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அண்ணன், அண்ணியை கொடூர கொலை செய்த சிறுவன்.. காட்டிக்கொடுத்த ஒரே ஒரு போட்டோ.. என்ன நடந்தது? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அண்ணன், அண்ணியை கொடூர கொலை செய்த சிறுவன்.. காட்டிக்கொடுத்த ஒரே ஒரு போட்டோ.. என்ன நடந்தது? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 02, 2025 7:24 AM IST

மது பழக்கத்திற்கு அடிமையானதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிறுவன், தனது அண்ணன் மற்றும் நிறைமாத கர்ப்பிணியை கொலை செய்துள்ளார்.

Rapid Read
கொலையானவர்கள்
கொலையானவர்கள்

குஜராத்தில் கணவன் – மனைவியை கொலை செய்து வீட்டிற்குள் புதைதைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் ஜூனாகத் மாவட்டத்தில் ஷோபவட்லா பகுதியில் ஆசிரமம் ஒன்று உள்ளது. அதன் அருகே, பெண் ஒருவர் கடந்த 28 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். 22 வயதான இவரின் மூத்த மகன் ஷிவம்கிரிக்கு கஞ்சன் குமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுடன் ஷிவம்கிரியின் தம்பியும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கத்ஞசன் குமாரி 6 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரின் கொழுந்தனாரான சிறுவன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். நாளுக்கு நாள் அவரின் அக்கப்போரை தாங்க முடியாமல் சகோதரர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த தம்பியிடம், ஷிவம்கிரி சண்டை போட்டுள்ளார்.  அப்போது ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து அண்ணனை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில், படுகாயமடைந்த ஷிவம்கிரி நிகழ்விடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். அதை பார்த்த அவரின் மனைவி விஷயத்தை வெளியே கூறி விடுவார் என்று அந்த சிறுவன் அஞ்சியுள்ளார். உடனே கர்ப்பிணி என்றும் பார்க்காமல் அவரையும் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து, வீட்டிற்குள்ளேயே குழிதோண்டு இருவரின் உடலையும் புதைத்துள்ளார். பின்னர், எதுவும் தெரியாதது போன்று ஊருக்குள் சகஜமாக நடமாடியுள்ளார்.

மகனின் கொலைபாதக செயலை அறிந்தபோதும், அவரின் தாயாரும் அதை மூடி மறைக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து, கஞ்சன் குமாரி வீட்டிற்கு போன் செய்து, உங்கள் மகள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தாயும், மகனும் கூறியுள்ளனர். மேலும், விபத்தில் உடல் சிதைந்ததால் உடனடியாக அடக்கம் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கு, பெண்ணின் குடும்பத்தினர் விபத்து தொடர்பான போட்டோக்களை அனுப்புங்கள் என கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் அனுப்பிய போட்டோவை பார்த்ததும் பெண் வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தம்பதியை கொலை செய்த சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மது போதையில் ஏற்பட்ட சண்டையில் இரண்டைக் கொலை செய்யப்பட்டதா? அல்லது அதற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் அண்ணன் மற்றும் கர்பிணியாக இருந்த அண்ணியை அடித்துக் கொலை செய்த சிறுவன், வீட்டிற்குள்ளேயே உடல்களை புதைத்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 02, 2025 7:24 AM IST

Read More

Previous Post

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்படும் முகம் …! அச்சத்தில் தமிழரசு தலமைகள்

Next Post

மகளிர் உலக கோப்பையில் வெற்றி வாகை சூடுமா இந்தியா…? தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்! | விளையாட்டு

Next Post
மகளிர் உலக கோப்பையில் வெற்றி வாகை சூடுமா இந்தியா…? தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்! | விளையாட்டு

மகளிர் உலக கோப்பையில் வெற்றி வாகை சூடுமா இந்தியா…? தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin