• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

நவி மும்பை வானிலை நிலவரம்: மகளிர் உலகக் கோப்பை ஃபைனலில் மழை வருமா? | womens world cup final weather report india vs south africa

GenevaTimes by GenevaTimes
November 1, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
நவி மும்பை வானிலை நிலவரம்: மகளிர் உலகக் கோப்பை ஃபைனலில் மழை வருமா? | womens world cup final weather report india vs south africa
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நவி மும்பை: நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில், போட்டி நாளன்று நவி மும்பை வானிலை நிலவரம் என்னவென்று பார்ப்போம்.

இதில் வெற்றி பெறுகின்ற அணி மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனையை படைக்கும். அரையிறுதியில் வரலாற்று சாதனை மிக்க ரன் விரட்டலை படைத்து இந்தியா இறுதிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டி நடைபெறும் நவ.2-ம் தேதி அன்று 60 சதவீதம் மழை பொழிவுக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி போட்டி நாளன்று ஆட்டத்தில் முடிவு எட்ட முடியாத சூழல் நிலவினால் ரிசர்வ் நாளன்று போட்டி நடத்தப்படும். அதை விதிகள் அனுமதிக்கின்றன. இருப்பினும் திங்கட்கிழமை அன்றும் நவி மும்பை 55 சதவீத வாய்ப்பு இருப்பதாக தகவல்.



Read More

Previous Post

“இந்த முறை முதல்வர் ஆக முடியாது என்பது நிதிஷ் குமாருக்கு தெரியும்” – அசோக் கெலாட் | Nitish Kumar is aware that he will not become CM this time: Congress leader Ashok Gehlot

Next Post

பீகாரின் பெரிய பணக்காரர்…! சொத்து மட்டுமே ரூ.1.85 லட்சம் கோடி…

Next Post
பீகாரின் பெரிய பணக்காரர்…! சொத்து மட்டுமே ரூ.1.85 லட்சம் கோடி…

பீகாரின் பெரிய பணக்காரர்...! சொத்து மட்டுமே ரூ.1.85 லட்சம் கோடி...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin