அந்த வகையில், நேற்று அக்டோபர் 13ஆம் தேதி காலை, மாலை என 2 வேளையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் படி, கடைசியாக நேற்று 22 காரட் தங்கம் விலை, கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,580க்கும் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,640க்கும் விற்பனை செய்யப்பட்டது.


