• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட துப்பாக்கி மகசின்கள்

GenevaTimes by GenevaTimes
October 31, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட துப்பாக்கி மகசின்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண பல்கலைக்கழக (University of Jaffna) வளாகத்தில் இரண்டு மகசின்களும் (துப்பாக்கிக்கு குண்டுகள் போடப்படும் பாகம்) வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ் பல்கலைக்கழக நூலகத்தின் மேற்புறத்தில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றையதினம் (30) குறித்த பகுதியை சுத்தம் செய்தவேளை குறித்த பொருட்கள் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. 

காவல்துறை பாதுகாப்பு

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட துப்பாக்கி மகசின்கள் | 02 Firearms Recovered From Jaffna University

இந்தநிலையில் அங்கு நேற்றிரவு முதல் அங்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று காலை குறித்த பகுதிக்கு விரைந்த காவல்துறையினரும் விசேட அதிரடிப்
படையினரும் அந்த மகசின்கள் இரண்டையும், வயர்களையும் மீட்டுச் சென்று கோப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட துப்பாக்கி மகசின்கள் | 02 Firearms Recovered From Jaffna University

மேலதிக செய்திகள் – பு.கஜிந்தன், த.பிரதீபன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஆட்டிஸம் சிறுவன் ஜெய்ன் ராயன் மரணம் தொடர்பில் தாயாருக்கு 5 ஆண்டு சிறை | Makkal Osai

Next Post

இந்தியா- பாக். போரை நிறுத்தியதாக ட்ரம்ப் கூறுவதை மறுக்க பிரதமர் மோடிக்கு தைரியமில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு  | rahul gandhi slams pm modi over trump claim india pakistan ceasefire

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In