• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“பிரதமர் மோடியைவிட இந்திரா காந்தி அதிக மன வலிமை கொண்டவர்” – ராகுல் காந்தி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“பிரதமர் மோடியைவிட இந்திரா காந்தி அதிக மன வலிமை கொண்டவர்” – ராகுல் காந்தி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 30, 2025 7:46 PM IST

பிரதமர் மோடியை விட இந்திரா காந்தி அதிக மன வலிமை கொண்டவர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News18
News18

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், நாளந்தாவில் பரப்புரை செய்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திரா காந்தி யாரிடமும் அடிப்பணியவில்லை எனவும், ஆனால் நரேந்திர மோடி கோழை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

பிகார் மக்களின் கடின உழைப்பால் துபாய் நகரங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ராகுல் காந்தி, பிகார் இளைஞர்களுக்கு சொந்த மண்ணில் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். பிகார் இளைஞர்கள் பிற மாநிலங்களுக்கு வேலை தேடி அலைய வேண்டிய சூழல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

நேற்று  தர்பங்காவில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “மகாகத்பந்தனின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி. மகாகத்பந்தன் அரசாங்கம் அனைத்து சாதிக்கும், அனைத்து மதத்திற்குமான அரசாக இருக்கும். யமுனை நதி மிகவும் தூய்மையற்றதாக இருக்கிறது. அதை நீங்கள் குடித்தால், ஒன்று நோய் வரும் அல்லது மரணிக்க வேண்டியதும் வரும்.

யாரும் அதில் இறங்க முடியாத நிலையில் இருக்கிறது. ஆனால், மோடி அங்கு ஒரு குளத்தை உருவாக்கி, அதில் தூய்மையான நீரை பைப் மூலம் அங்கு கொண்டுவந்து அதில் நீராட இருக்கிறார்” என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 30, 2025 7:46 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசேட அறிவித்தல்

Next Post

யுவராஜ் சிங் திருமணம் குறித்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்த அவரது தந்தை

Next Post
யுவராஜ் சிங் திருமணம் குறித்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்த அவரது தந்தை

யுவராஜ் சிங் திருமணம் குறித்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்த அவரது தந்தை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin