• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் அல்கராஸ் அதிர்ச்சி தோல்வி | shock defeat for alcaraz in paris masters tennis

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் அல்கராஸ் அதிர்ச்சி தோல்வி | shock defeat for alcaraz in paris masters tennis
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாரிஸ்: பாரிஸ் நகரில் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 31-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் கேமரூன் நோரியுடன் மோதினார்.

இதில் அல்கராஸ் 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 6 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள அல்கராஸ் இந்த தோல்வியால் உலகத் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழக்கும் நிலை உருவாகி உள்ளது. ஏனெனில் பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் இத்தாலியின் ஜன்னிக் சின்னர் கோப்பையை வென்றால் முதலிடத்துக்கு முன்னேறுவார்.



Read More

Previous Post

ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்க தடை குறித்து இந்தியா ஆய்வு செய்கிறது: வெளியுறவு அமைச்சகம் | India studying implications of recent U.S. sanctions on Russian oil: MEA

Next Post

இந்தியாவில் சொத்து வாங்குவதற்கு முன்பு ஆவணங்களை சரிபார்ப்பது எப்படி..?

Next Post
இந்தியாவில் சொத்து வாங்குவதற்கு முன்பு ஆவணங்களை சரிபார்ப்பது எப்படி..?

இந்தியாவில் சொத்து வாங்குவதற்கு முன்பு ஆவணங்களை சரிபார்ப்பது எப்படி..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin