• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : கொல்கத்தா அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2026 : கொல்கத்தா அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 30, 2025 5:27 PM IST

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் இவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

அபிஷேக் நாயர் - சந்திரகாந்த் பண்டிட்
அபிஷேக் நாயர் – சந்திரகாந்த் பண்டிட்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு புதிய பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

இவர் கடந்த மூன்று சீசன்களாகப் பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த் பண்டிட்டிற்குப் (Chandrakant Pandit) பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். பண்டிட், கொல்கத்தா அணி 2024-ல் சாம்பியன் பட்டம் வென்றபோதும் பயிற்சியாளராக இருந்தார்.

நாயர் 2018 ஆம் ஆண்டு முதல் நைட் ரைடர்ஸ் அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். 2025 சீசனைத் தவிர, அணியின் சப்போர்ட் ஸ்டாப்பில் அவர் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். கொல்கத்தா அணியின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) வெங்கட் மைசூர், நாயர் அணியின் வளர்ச்சிக்கு முக்கியமானவர் என்றும், ஆட்டத்தைப் பற்றிய அவரது புரிதல் மற்றும் வீரர்களுடனான அவரது இணைப்பு முக்கியப் பங்காற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

42 வயதாகும் அபிஷேக் நாயர் இந்திய அணியின் சில வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் இவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 30, 2025 5:27 PM IST

Read More

Previous Post

குழந்தைகள் உட்பட 19 பேரை பிணைக் கைதியாக்கிய பள்ளி ஆசிரியர்.. என்கவுன்டர் செய்த போலீஸ்.. மும்பையில் பரபரப்பு! | இந்தியா

Next Post

சீன பொருட்கள் மீதான வரி 10% குறைப்பு: தென்கொரியாவில் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிறகு ட்ரம்ப் அறிவிப்பு | Trump says US tariffs on China to be cut

Next Post
சீன பொருட்கள் மீதான வரி 10% குறைப்பு: தென்கொரியாவில் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிறகு ட்ரம்ப் அறிவிப்பு | Trump says US tariffs on China to be cut

சீன பொருட்கள் மீதான வரி 10% குறைப்பு: தென்கொரியாவில் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிறகு ட்ரம்ப் அறிவிப்பு | Trump says US tariffs on China to be cut

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin