• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குழந்தைகள் உட்பட 19 பேரை பிணைக் கைதியாக்கிய பள்ளி ஆசிரியர்.. என்கவுன்டர் செய்த போலீஸ்.. மும்பையில் பரபரப்பு! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
குழந்தைகள் உட்பட 19 பேரை பிணைக் கைதியாக்கிய பள்ளி ஆசிரியர்.. என்கவுன்டர் செய்த போலீஸ்.. மும்பையில் பரபரப்பு! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 30, 2025 9:55 PM IST

மும்பை பவாய் பகுதியில், ரோஹித் ஆர்யா 17 குழந்தைகள் உட்பட 19 பேரை பிணைக் கைதிகளாக வைத்தார்.

Rapid Read
ரோஹித் ஆர்யா
ரோஹித் ஆர்யா

மும்பையில் 17 குழந்தைகள் உட்பட 19 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தவரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டிக்கொன்றனர்.

பவாய் பகுதியில் வெப் சீரிஸில் நடிப்பதற்கான ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக செய்தி வெளியானது. அது போலி செய்தி என அறியாமல் சென்றவர்களில், 17 குழந்தைகள் உள்பட 19 பேரை, அங்கிருந்த நபர் ஸ்டூடியோவில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அனைவரையும் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமென்றால் தனது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுமென அந்த நபர் வீடியோ வெளியிட்டார். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் முழு கட்டடத்தையும் தீயிட்டு கொளுத்துவேன் என மிரட்டினார்.

இதைத் தொடர்ந்து, ஸ்டூடியோவின் கழிவறை வழியாக சாதூர்யமாக நுழைந்த போலீசார், அந்த நபரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் துப்பாக்கியால் சுட முயன்றதால் போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம், உயிரிழந்தவர் நாக்பூரைச் சேர்ந்த ரோஹித் ஆர்யா என்பதும், அவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர் என்பதும், யூடியூபராக இருந்தவர் என்பதும் தெரியவந்தது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Mumbai,Maharashtra

First Published :

October 30, 2025 5:00 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

குழந்தைகள் உட்பட 19 பேரை பிணைக் கைதியாக்கிய பள்ளி ஆசிரியர்.. என்கவுன்டர் செய்த போலீஸ்.. மும்பையில் பரபரப்பு!

Read More

Previous Post

Tamilmirror Online || போதைப்பொருள் வியாபாரிகளே சரணடையுங்கள்: ஜனாதிபதி

Next Post

IPL 2026 : கொல்கத்தா அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விளையாட்டு

Next Post
IPL 2026 : கொல்கத்தா அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விளையாட்டு

IPL 2026 : கொல்கத்தா அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin