• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை: நிலவரம் என்ன? | today gold rate

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை: நிலவரம் என்ன? | today gold rate
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் இன்று (அக்.,30) காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,800 குறைந்த நிலையில், மாலையில் ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜனவரியில் தொடங்கி தொடர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு எகிறிய தங்கம் விலை, ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை (அக்.,30) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், பவுனுக்கு ரூ.1,800 குறைந்து ஒரு பவுன் ரூ.88,800-க்கும் விற்பனையானது.

ஆனால், மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ரூ.90,400 ஆக விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.11,300-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.165-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



Read More

Previous Post

Womens Cricket : ஐசிசி மகளிர் உலகக்கோப்பை.. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஆஸி. 338 ரன்கள் குவிப்பு.. | விளையாட்டு

Next Post

பயணிக்கு நடுவானில் ‘திடீர்’ மாரடைப்பு: உயிரை காப்பாற்றிய கேரள மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு | Makkal Osai

Next Post
பயணிக்கு நடுவானில் ‘திடீர்’ மாரடைப்பு: உயிரை காப்பாற்றிய கேரள மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு | Makkal Osai

பயணிக்கு நடுவானில் 'திடீர்' மாரடைப்பு: உயிரை காப்பாற்றிய கேரள மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin