• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சென்னை ஓபன் மகளிர் டென்​னிஸ்: இந்​தி​யா​வின் ஸ்ரீவள்​ளி, சகஜா 2-வது சுற்​றுக்கு முன்​னேற்​றம் | Chennai Open Womens Tennis Shrivalli Sahaja in second round

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சென்னை ஓபன் மகளிர் டென்​னிஸ்: இந்​தி​யா​வின் ஸ்ரீவள்​ளி, சகஜா 2-வது சுற்​றுக்கு முன்​னேற்​றம் | Chennai Open Womens Tennis Shrivalli Sahaja in second round
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னை ஓபன் சர்​வ​தேச மகளிர் டென்​னிஸ் போட்டி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி மைதானத்​தில் கடந்த 27-ம் தேதி தொடங்​கு​வ​தாக இருந்​தது. ஆனால் மோந்தா புயல் காரண​மாக ஏற்​பட்ட மழை​யால் தொடர்ச்​சி​யாக 2 நாட்​கள் போட்​டிகளை நடத்த முடி​யாமல் போனது. இந்​நிலை​யில் 3-வது நாளான நேற்று போட்​டிகள் தொடங்​கின.

ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான செக்​குடியரசின் லிண்டா ஃப்​ருஹ்​விர்​டோவா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் பிரான்​ஸின் லியூ யானை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். இந்​தி​யா​வின் ஸ்ரீவள்ளி பாமிடிபதி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த மாயா ராஜேஷ்வரன் ரேவ​தியை தோற்​கடித்​தார்.

இந்​தோ​னேஷி​யா​வின் ஜானிஸ் டிஜென் 6-4, 6-7(5-7), 6-2 என்ற செட் கணக்​கில் 2 மணி நேரம் 2 நிமிடங்​கள் போராடி ஜெர்​மனி​யின் கரோலின் வெர்​னர் வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். போட்​டித் தரவரிசை​யில் 3-வது இடத்​தில் உள்ள குரோஷி​யா​வின் முன்​னணி வீராங்​க​னை​யான டோனா வெகிக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் எளி​தாக இந்​தி​யா​வின் வைஷ்ணவி அட்​கரை வீழ்த்​தி​னார்.

மற்​றொரு ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் சகஜா யாமலபள்ளி 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் இந்​தோ​னேஷி​யா​வின் பிரிஸ்கா நுக்​ரோஹோவை தோற்​கடித்து 2-வது சுற்​றுக்கு முன்னேறினார்.



Read More

Previous Post

“2 இளவரசர்கள், 2 ஊழல் குடும்பங்கள்” – ராகுல், தேஜஸ்வி குறித்து பிரதமர் மோடி காட்டம் | Bihar Election: 2 Yuvrajs, 2 corrupt families – PM hits back at Rahul Gandhi, Tejashwi Yadav

Next Post

வங்கி பரிந்துரைகள் முதல் கிரெடிட் கார்டு கட்டணம் வரை… நவ.1 முதல் அமலாகும் முக்கிய நிதி மாற்றங்கள்…! | வணிகம்

Next Post
வங்கி பரிந்துரைகள் முதல் கிரெடிட் கார்டு கட்டணம் வரை… நவ.1 முதல் அமலாகும் முக்கிய நிதி மாற்றங்கள்…! | வணிகம்

வங்கி பரிந்துரைகள் முதல் கிரெடிட் கார்டு கட்டணம் வரை... நவ.1 முதல் அமலாகும் முக்கிய நிதி மாற்றங்கள்...! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin