• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு நுழைந்த தென் ஆப்பிரிக்கா | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு நுழைந்த தென் ஆப்பிரிக்கா | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மகளிர் உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி முதல் முறையாக தகுதிபெற்று வரலாறு படைத்தது.

கவுகாத்தியில் நேற்று நடந்த மகளிர் உலகக்கிண்ண அரையிறுதியில் (1) இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 319 ஓட்டங்கள் குவித்தது. ருத்ர தாண்டவம் ஆடிய அணித்தலைவர் வோல்வார்ட் 169 ஓட்டங்கள் விளாசினார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 42.3 ஓவர்களில் 194 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியுற்றது. நட் சிவர் பிரண்ட் 64 ஓட்டங்களும், அலிஸ் கேப்ஸி 50 ஓட்டங்களும் எடுத்தனர்.

முதல் முறையாக

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி முதல் முறையாக உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் 143 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 20 பவுண்டரிகளுடன் 169 ஓட்டங்கள் விளாசிய லௌரா வோல்வார்ட் (Laura Wolvaardt) ஆட்டநாயகி விருது பெற்றார்.



Read More

Previous Post

சீனா மீதான இறக்குமதி வரியை 10% குறைத்த ட்ரம்ப்: ஜி ஜின்பிங் உடனான சந்திப்புக்குப் பின் அறிவிப்பு | US cuts import tariffs on China by 10% – Trump’s announcement after meeting with Xi Jinping

Next Post

Tamilmirror Online || காசாவில் இஸ்ரேல் தாக்குதல்; 104 பேர் பலி

Next Post
Tamilmirror Online || காசாவில் இஸ்ரேல் தாக்குதல்; 104 பேர் பலி

Tamilmirror Online || காசாவில் இஸ்ரேல் தாக்குதல்; 104 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin