• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரூ. 1 கோடிக்கும் மேல் செலவு.. மேக விதைப்பு மூலம் செயற்கை மழைக்கு முயற்சி.. தோல்வியடைந்ததால் சோகம்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ரூ. 1 கோடிக்கும் மேல் செலவு.. மேக விதைப்பு மூலம் செயற்கை மழைக்கு முயற்சி.. தோல்வியடைந்ததால் சோகம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 30, 2025 9:16 AM IST

Artficial rain | டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வி அடைந்ததால் பலரும் கவலையடைந்துள்ளனர்.

செயற்கை மழை
செயற்கை மழை

டெல்லியில் செயற்கை மழை பொழிய வைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

டெல்லியில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில், மேக விதைப்பு மூலம், செயற்கை மழை பொழியச் செய்யும் முயற்சி, தோல்வி அடைந்ததாக கான்பூர் ஐஐடி இயக்குநர் மணிந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், மேகங்கள் மீது ரசாயனங்கள் தெளித்து செயற்கையாக மழை பெய்விக்க ஐஐடி கான்பூருடன் அம்மாநில அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. 5 முயற்சிகள் மூலம் இத்திட்டத்தை சாத்தியப்படுத்த டெல்லி அமைச்சரவையில் 3 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல் முயற்சியாக, சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில், டெல்லியின் புராரி, விஹார், கரோல் உள்ளிட்ட இடங்களில் மேகங்கள் மீது ரசாயனங்கள் தெளிக்கப்பட்டன. ஆனால், ஈரப்பதம் குறைவாக இருந்ததால், செயற்கை மழை சாத்தியப்படவில்லை என கான்பூர் ஐஐடி இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

அதே சமயம், மேக விதைப்பு மூலம், காற்று மாசு 6 முதல் 10 விழுக்காடு வரை குறைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இதில் இருந்து கற்றுக் கொண்ட பாடத்தின் மூலம், விரைவில் செயற்கை மழையை சாத்தியப்படுத்துவோம் என ஐஐடி இயக்குநர் மணிந்திர அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 30, 2025 9:16 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ரூ. 1 கோடிக்கும் மேல் செலவு.. மேக விதைப்பு மூலம் செயற்கை மழைக்கு முயற்சி.. தோல்வியடைந்ததால் சோகம்!

Read More

Previous Post

Tamilmirror Online || ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Next Post

Asia Cup 2025 | 41 ஆண்டுகளுக்கு பின் இறுதிப்போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான்… ஷாஹீன் அப்ரிடி சொன்ன 3 வார்த்தை! | விளையாட்டு

Next Post
Asia Cup 2025 | 41 ஆண்டுகளுக்கு பின் இறுதிப்போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான்… ஷாஹீன் அப்ரிடி சொன்ன 3 வார்த்தை! | விளையாட்டு

Asia Cup 2025 | 41 ஆண்டுகளுக்கு பின் இறுதிப்போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான்... ஷாஹீன் அப்ரிடி சொன்ன 3 வார்த்தை! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin