• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முதலீட்டாளர்கள் வெளியேற மத்திய அரசே காரணம்: கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் குற்றச்சாட்டு | Minister M B Patil alleges Central govt is reason for investors leaving

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
முதலீட்டாளர்கள் வெளியேற மத்திய அரசே காரணம்: கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் குற்றச்சாட்டு | Minister M B Patil alleges Central govt is reason for investors leaving
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: கர்​நாடக தொழில் ​துறை அமைச்​சர் எம்​.பி.​பாட்​டீல் நேற்று மைசூரு​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்நாடகா​வில் பன்​னாட்டு முதலீட்​டாளர்​கள் தொழில் தொடங்​கு​வதற்​கான அனைத்து வசதி​களும் நிறைந்​துள்​ளன. ஆனால் கடந்த சில மாதங்​களாக கர்​நாடகா மீது திட்​ட​மிட்டு எதிர்​மறை பிம்​பங்​கள் கட்​டமைக்​கப்​படு​கின்​றன. இதனால் சில நிறு​வனங்​கள் கர்நாடகா​வில் இருந்து வெளி​யேறு​வ​தாக அறி​வித்​துள்​ளன. அந்த நிறு​வனங்​களு​டன் அரசு சார்​பில் பேச்​சு​வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு கர்​நாடகா​வுக்கு எதி​ரான மனநிலை​யில் உள்​ளது. பன்​னாட்டு முதலீட்​டாளர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி கர்​நாட​கா​வில் தொழில் தொடங்க அழைத்து வரு​கிறோம். இறு​திக்​கட்ட பேச்​சு​வார்த்​தை​யின்​போது டெல்​லி​யில் இருந்து சில அதி​காரி​கள் அவர்​களிடம் பேசி, அவர்​களை வேறு மாநிலங்​களுக்கு அனுப்பி விடு​கின்​றனர்.

கூகுள் நிறு​வனம் முதலில் பெங்​களூரு​வில் அலு​வல​கம் அமைக்க முடி​வெடுத்​தது. ஆனால் மத்​திய பாஜக அரசு தலை​யிட்​டு, அவர்களை ஆந்​தி​ரா​வுக்கு அனுப்பி விட்​டது. பிரதமர் மோடி தனது கூட்​டணி கட்சி தலை​வ​ரான சந்​திர​பாபு நாயுடு​வுக்கு அன்பளிப்பாக அதனை அளித்​துள்​ளார். செமி கன்​டக்​டர் நிறு​வனத்தை குஜ​ராத், மகா​ராஷ்டிரா ஆகிய மாநிலங்​களுக்கு மத்​திய அரசு அனுப்பி விட்​டது. கர்​நாட​கா​வில் தொழில்​துறை மோசமடைவதற்​கு மத்​திய ​அரசே ​காரணம்​. இவ்​​வாறு அவர்​ தெரிவித்​​தார்​.



Read More

Previous Post

ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் : நீதிமன்றில் கடும் வாக்குவாதம்… பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Next Post

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா – ஆஸி. இன்று பலப்பரீட்சை | icc womens odi world cup team india to play australia in semi final

Next Post
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா – ஆஸி. இன்று பலப்பரீட்சை | icc womens odi world cup team india to play australia in semi final

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா - ஆஸி. இன்று பலப்பரீட்சை | icc womens odi world cup team india to play australia in semi final

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin