• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

T20 உலகக் கிண்ணப் போட்டி: இலங்கையின் ஆரம்ப அணி விபரம் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
April 16, 2024
in இலங்கை
Reading Time: 2 mins read
0
T20 உலகக் கிண்ணப் போட்டி: இலங்கையின் ஆரம்ப அணி விபரம் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


531

T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கையின் ஆரம்ப அணி பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்காக 32 வீரர்கள் உள்ளடக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, பானுக ராஜபக்ச,விஜய்காந்த் வியாஸ்காந்த் மற்றும் லஹிரு மதுஷங்க ஆகியோர் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஜயகாந்த் வியாஸ்காந்த் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் , ஆரம்ப அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் உள்நாட்டு T20 போட்டிகளில் விளையாடுவார்கள்.

அங்கு காட்டப்படும் திறமையின் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இறுதி அணி பெயரிடப்படும் என கூறப்படுகிறது.

32 பேர் கொண்ட இலங்கையின் ஆரம்ப T20 அணி கீழே உள்ளது.

வனிந்து ஹசரங்க (தலைவர்)
சரித் அசலங்க (துணைத் தலைவர்)
குசல் மெண்டிஸ்
பதும் நிஷ்சங்க
சதீர சமரவிக்ரம
அஞ்சலோ மெத்யூஸ்
கமிந்து மெண்டிஸ்
தசுன் ஷானக
சாமிக்க கருணாரத்ன
ஜனித் லியனகே
அவிஷ்க பெர்னாண்டோ
லசித் க்ருஸ்புல்லே
தினேஷ் சந்திமால்
சஹான் ஆரச்சிகே
நிரோஷன் திக்வெல்ல
குசல் ஜனித் பெரேரா
பானுக ராஜபக்ஷ
தனஞ்சய டி சில்வா
அகில தனஞ்சய
துனித் வெல்லாலகே
துஷ்மந்த சமீர
டில்ஷான் மதுஷங்க
அசித பெர்னாண்டோ
பிரமோத் மதுஷான்
மகேஷ் தீக்ஷன
மதீஷ பத்திரன
லஹிரு குமார
லஹிரு மதுஷங்க
நுவன் துஷார
பினுர பெர்னாண்டோ
ஜெப்ரி வெண்டர்சே
விஜய்காந்த் வியாஸ்காந்த்



Read More

Previous Post

பத்து லாஞ்சாங் நாசி டோமாட்டோ கடையில் தீப்பரவல் | Makkal Osai

Next Post

“நீண்ட காலத்துக்கு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும்” – பிரதமர் மோடி @ மேற்கு வங்கம் | We need to take the nation and West Bengal a long way forward, PM Modi addresses public meeting in Raiganj, West Bengal

Next Post
“நீண்ட காலத்துக்கு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும்” – பிரதமர் மோடி @ மேற்கு வங்கம் | We need to take the nation and West Bengal a long way forward, PM Modi addresses public meeting in Raiganj, West Bengal

“நீண்ட காலத்துக்கு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும்” - பிரதமர் மோடி @ மேற்கு வங்கம் | We need to take the nation and West Bengal a long way forward, PM Modi addresses public meeting in Raiganj, West Bengal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin