• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகாராஷ்டிரா தேசிய நெடுஞ்சாலையை முடக்கிய விவசாயிகள்… பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மகாராஷ்டிரா தேசிய நெடுஞ்சாலையை முடக்கிய விவசாயிகள்… பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 29, 2025 9:33 PM IST

நாக்பூரில் பச்சு கடு தலைமையில் 15 ஆயிரம் விவசாயிகள் கடன் ரத்து செய்யக் கோரி 2-வது நாளாக மறியல்.

News18
News18

நாக்பூரில் விவசாயக் கடனை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முடங்கியது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் விவசாயக் கடனை முற்றிலும் ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சரும், பிரகார் கட்சித் தலைவருமான பச்சு கடு தலைமையில் சுமார் 15 ஆயிரம் விவசாயிகள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாக்பூர் – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையைத் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில்  ஈடுபடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், ரயில் நிலையங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடனை ரத்து செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மும்பைக்கு வருமாறு பிரகார் கட்சித் தலைவருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாக்பூரில்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பச்சு கடு, நிபந்தனை விதித்துள்ளார்.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 29, 2025 9:33 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || மன்னாரில் மூன்று சீல்

Next Post

“விளையாட்டில் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும்” – சூர்யகுமார் யாதவுக்கு ஐசிசி அறிவுறுத்தல்! | விளையாட்டு

Next Post
“விளையாட்டில் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும்” – சூர்யகுமார் யாதவுக்கு ஐசிசி அறிவுறுத்தல்! | விளையாட்டு

"விளையாட்டில் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும்" - சூர்யகுமார் யாதவுக்கு ஐசிசி அறிவுறுத்தல்! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin