• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs SL | இந்திய அணியை கலங்கடித்த நிசாங்கா… கடைசி வரை த்ரில் – தொடரும் வரலாற்றுச் சாதனை! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IND vs SL | இந்திய அணியை கலங்கடித்த நிசாங்கா… கடைசி வரை த்ரில் – தொடரும் வரலாற்றுச் சாதனை! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 27, 2025 6:34 AM IST

IND vs SL | ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர்-4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

News18
News18

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர்-4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

துபாயில் நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா 61 ரன்கள், திலக் வர்மா 49 ரன்கள், சஞ்சு சாம்சன் 39 ரன்கள் எடுத்தனர். இறுதிக்கட்டத்தில் இறங்கிய அக்சர் படேல் தன் பங்கிற்கு 21 ரன்கள் சேர்த்தார்.

203 எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் நிசாங்கா அதிரடியாக ஆடி சதம் விளாசினார். குஷல் பெரேரா அவருக்கு துணையாக 58 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி இலக்கை நெருங்க நெருங்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதற்கேற்ப, கடைசி பந்தில் இலங்கையின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 ரன்கள் மட்டும் சேர்த்ததால் போட்டி டிரா ஆனது.

இதனை அடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு இலங்கை அணியை 2 ரன்களில் கட்டுப்படுத்தினார். 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இந்திய வீரர் சூர்யகுமார் முதல் பந்திலேயே 3 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார்.

இதன் மூலம் டி20 போட்டியின் சூப்பர் ஓவர் சுற்றில் இந்தியா தோற்றதே இல்லை என்ற வரலாற்றுச் சாதனை தொடர்கிறது. இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இறுதிப் போட்டியில் நாளை பாகிஸ்தானுடன் மோத உள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

September 27, 2025 6:33 AM IST

Read More

Previous Post

ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் முர்மு | President droupadi Murmu flew in a Rafale fighter jet

Next Post

இந்திய பணியாளர்களில் சேவை துறை பங்கு 30% | service sector accounts for 30 percent of Indian workforce

Next Post
இந்திய பணியாளர்களில் சேவை துறை பங்கு 30% | service sector accounts for 30 percent of Indian workforce

இந்திய பணியாளர்களில் சேவை துறை பங்கு 30% | service sector accounts for 30 percent of Indian workforce

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin