• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிஹாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: மெகா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் உறுதி | Mega alliance election manifesto govt job for one person in a family at Bihar

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in இந்தியா
Reading Time: 6 mins read
0
பிஹாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: மெகா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் உறுதி | Mega alliance election manifesto govt job for one person in a family at Bihar
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாட்னா: பிஹாரில் குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்​கப்​படும் என மெகா கூட்​டணி தேர்​தல் அறிக்​கை​யில் கூறப்பட்டுள்​ளது. பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் வரும் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் முடிவடைகிறது. இதையொட்டி, 243 உறுப்​பினர்​களைக் கொண்ட சட்​டப்​பேர​வைக்கு வரும் நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெறும் என்றும் 16-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும் என்​றும் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

இந்​தத் தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக உள்​ளிட்ட கட்​சிகள் அடங்​கிய தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி, ராஷ்ட்​ரிய ஜனதா தளம், காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள் அடங்​கிய மெகா கூட்​ட​ணி, பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்சி என மும்​முனைப் போட்டி நில​வு​கிறது.

இரண்டு கட்ட தேர்​தலுக்​கான வேட்பு மனு தாக்​கல் முடிவடைந்த நிலை​யில், அரசி​யல் கட்​சிகள் தீவிர தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடுபட்​டுள்​ளன. இந்​நிலை​யில், ராஷ்ட்​ரிய ஜனதா தள மூத்த தலை​வரும் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ், காங்​கிரஸ் மூத்த தலை​வர் பவன் கேரா ஆகியோர் மெகா கூட்​ட​ணி​யின் தேர்​தல் அறிக்​கையை நேற்று வெளி​யிட்​டனர்.

இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் கூறிய​தாவது: மெகா கூட்​டணி ஆட்​சிக்கு வந்த 20 நாட்​களில் மாநிலம் முழு​வதிலும் ஒவ்​வொரு குடும்​பத்​தைச் சேர்ந்த ஒரு​வருக்கு அரசு வேலை வழங்​கப்​படும். இது​தான் தேர்​தல் அறிக்​கை​யில் முதல் வாக்​குறு​தி​யாக இடம்​பெற்​றுள்​ளது. டிசம்பர் 1 முதல் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.2,500 வழங்கப்படும்.

ஜீவிகா டிடி திட்​டத்​தின் கீழ் பணிபுரி​கிறவர்​களுக்கு நிரந்தர அரசுப் பணி​யாளர் அந்​தஸ்து வழங்​கப்​படும். இது​போல ஒப்​பந்​தப் பணி​யாளர்​கள் அனை​வரும் நிரந்​தரம் செய்​யப்​படு​வார்​கள். அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டம் மீண்​டும் அமல்​படுத்​தப்​படும். சிறு​பான்​மை​யினருக்கு அரசி​யல் சாசனம் வழங்​கி​யுள்ள உரிமை​யைப் பாது​காக்​கும் வகை​யில், மத்​திய அரசின் வக்பு திருத்த சட்​டம் நிறுத்தி வைக்​கப்​படும். இவ்​​வாறு அவர்​ தெரி​வித்​​தா​ர்​.



Read More

Previous Post

அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை – ஐபிசி தமிழ்

Next Post

“இந்த பேட்ஸ்மேன் விரைவில் ஆட்டமிழந்தால் இந்திய அணி தடுமாறும்” – பாகிஸ்தானுக்கு சோயப் அக்தர் ஆலோசனை.. | விளையாட்டு

Next Post
“இந்த பேட்ஸ்மேன் விரைவில் ஆட்டமிழந்தால் இந்திய அணி தடுமாறும்” – பாகிஸ்தானுக்கு சோயப் அக்தர் ஆலோசனை.. | விளையாட்டு

"இந்த பேட்ஸ்மேன் விரைவில் ஆட்டமிழந்தால் இந்திய அணி தடுமாறும்" - பாகிஸ்தானுக்கு சோயப் அக்தர் ஆலோசனை.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin