• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய அணியின் நட்சத்திர வீரருக்கு காயம்.. ஆசிய கோப்பை இறுதி போட்டியில் விளையாடுவாரா? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
இந்திய அணியின் நட்சத்திர வீரருக்கு காயம்.. ஆசிய கோப்பை இறுதி போட்டியில் விளையாடுவாரா? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 27, 2025 4:36 PM IST

நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது

இந்திய அணி
இந்திய அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த  நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இறுதி போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்திய அணி தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றிவாகை சூடியுள்ளது. நடப்பு தொடரில் லீக் சுற்றில் 3 போட்டிகளிலும் சூப்பர் ஃபோர் சுற்றில் 3 போட்டிகளிலும் வென்றுள்ள இந்திய அணி அசுர பலத்துடன் நாளை இறுதி போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

ஏற்கனவே லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் நடந்த ஆட்டங்களில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வென்றிருப்பதால் நாளைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானின் சவால்களை எளிதாக எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேசிங் செய்த இலங்கை அணி 202 ரன்கள் வரை எடுத்து டிரா செய்தது.

இருப்பினும் சூப்பர் ஓவர் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் நலமுடன் இருக்கிறாரா என்பது குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை.

ஹர்திக் பாண்டியாவுக்கு இடது கால் தொடையில் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஆட்டம் முடிவதற்கு முன்பாக அவர் அசவுகரியத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இந்நிலையில் நாளைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா விளையாடுவாரா என்பது உறுதி செய்யப்படாமல் இருப்பதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

September 27, 2025 4:36 PM IST

Read More

Previous Post

Bihar Election | தே.ஜ.கூ. முதலமைச்சர் வேட்பாளர் யார்? நியூஸ்18 நேர்காணலில் அமைச்சர் அமித்ஷா பதில் | இந்தியா

Next Post

வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணை தொகையை செலுத்த தவறினால் இதுதான் நடக்கும்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்

Next Post
வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணை தொகையை செலுத்த தவறினால் இதுதான் நடக்கும்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்

வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணை தொகையை செலுத்த தவறினால் இதுதான் நடக்கும்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin