• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

BCCI : பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் பொறுப்பேற்பு.. வாழ்த்து தெரிவிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
BCCI : பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் பொறுப்பேற்பு.. வாழ்த்து தெரிவிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 28, 2025 3:16 PM IST

இவர் தனது IPL கெரியரில் டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய 3 அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

மிதுன் மன்ஹாஸ்
மிதுன் மன்ஹாஸ்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 37 ஆவது தலைவராக மிதுன் மன்ஹாஸ்  இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உலகின் முன்னணி விளையாட்டு நிர்வாகங்களில் ஒன்றாக பிசிசிஐ செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக ரோஜர் பின்னி செயல்பட்டு வந்த நிலையில் அவருக்கு வயது 70 யை கடந்ததால் அவர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார்.

அவருக்கு பதிலாக புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாகவும் இவர் செயல்பட்டிருக்கிறார்.

மிதுன் மன்ஹாஸ் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வந்தது. ரோஜர் பின்னிக்குப் பிறகு இடைக்காலத் தலைவராகப் பணியாற்றிய ராஜீவ் சுக்லா, தொடர்ந்து துணைத் தலைவராகப் பதவி வகிப்பார்.

மிதுன் மன்ஹாஸ் முதல் தரப் போட்டிகளில் 27 சதங்கள் உட்பட 9,714 ரன்களையும், லிஸ்ட் ஏ (List A) போட்டிகளில் 4,126 ரன்களையும் எடுத்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இவருக்கு ஒருபோதும் இந்திய தேசிய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

September 28, 2025 3:16 PM IST

Read More

Previous Post

போயிங், ஏர்பஸ் ஏகபோகத்துக்கு சவால்: பயணிகள் விமானம் தயாரிக்கும் எச்ஏஎல் | HAL to manufacture passenger aircraft

Next Post

Gold Price Today | தங்கம் விலை அடுத்தடுத்து உயர்வு… ஒரே நாளில் நடந்த அதிரடி மாற்றம்! – தற்போதைய நிலவரம் என்ன? | வணிகம்

Next Post
Gold Price Today | தங்கம் விலை அடுத்தடுத்து உயர்வு… ஒரே நாளில் நடந்த அதிரடி மாற்றம்! – தற்போதைய நிலவரம் என்ன? | வணிகம்

Gold Price Today | தங்கம் விலை அடுத்தடுத்து உயர்வு... ஒரே நாளில் நடந்த அதிரடி மாற்றம்! - தற்போதைய நிலவரம் என்ன? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin