• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி20 கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி | team india squad for t20 cricket camped in australia

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டி20 கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி | team india squad for t20 cricket camped in australia
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மெல்பர்ன்: ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான டி20 கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​ப​தற்​காக இந்​திய டி20 அணி ஆஸ்​திரேலியா வந்​தடைந்​துள்​ளது.

இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 3 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடியது. இதில் ஆஸ்​திரேலியா 2-1 என்ற கணக்​கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்​பற்​றியது.

இதைத் தொடர்ந்து வரும் 29-ம் தேதி முதல் 5 சர்​வ​தேச டி20 போட்​டிகளில் இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​கள் விளை​யாட உள்​ளன.

இந்​நிலை​யில் சர்​வ​தேச டி20 தொடரில் பங்​கேற்​ப​தற்​காக இளம் வீரர்​களை கொண்ட இந்​திய அணி ஆஸ்​திரேலி​யா சென்றடைந்​துள்​ளது. இந்​திய அணி​யில் இடம்​பெற்​றுள்ள கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ், பும்​ரா, திலக் வர்​மா, ஷிவம் துபே, துருவ் ஜூரல், அபிஷேக் சர்​மா, ரிங்கு சிங் ஆகியோர் ஆஸ்​திரேலியா வந்​தடைந்​துள்​ளனர்.

ஒரு​நாள் தொடரில் இடம்​பெற்​றுள்ள சில வீரர்​களும், இந்​திய டி20 அணி​யில் இணைந்து கொள்ள உள்​ளனர். டி20 போட்​டிக்​கான இந்​திய அணி​யில் இடம்​பெறாத ரோஹித் சர்​மா, விராட் கோலி உள்​ளிட்ட வீரர்​கள் விரை​வில் தாயகம் திரும்​ப உள்​ளனர்​.



Read More

Previous Post

“குற்றச்சாட்டுகள் எல்லாவற்றுக்கும் நானே பழியேற்க முடியாது” – நிதின் கட்கரி | இந்தியா

Next Post

எருமையின் விலை மட்டும் ₹23 கோடி…தினசரி பாதாம் ஆயில் மசாஜ்

Next Post
எருமையின் விலை மட்டும் ₹23 கோடி…தினசரி பாதாம் ஆயில் மசாஜ்

எருமையின் விலை மட்டும் ₹23 கோடி...தினசரி பாதாம் ஆயில் மசாஜ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin