02

ஐதராபாத் சந்தையில் தற்போதைய தங்கம் விலையைப் பார்க்கும்போது, 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 900 அதிகரித்து ரூ. 67,050-ல் இருந்து ரூ. 67,950ஆக உள்ளது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 980 அதிகரித்து ரூ. 73,150ல் இருந்து ரூ. 74,130ஆக இருந்தது. மேலும் 10 கிராம் 18 காரட் தங்கத்தின் விலை ரூ. 730 அதிகரித்து ரூ. 54,860-ல் இருந்து ரூ. 55,590ஆக இருந்தது.
&w=750&resize=750,375&ssl=1)
