• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Ind vs Aus | ஆட்டம்காட்டிய மழை.. இந்தியா – ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி ரத்து | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in விளையாட்டு
Reading Time: 3 mins read
0
Ind vs Aus | ஆட்டம்காட்டிய மழை.. இந்தியா – ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி ரத்து | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 29, 2025 4:35 PM IST

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது.

Ind vs Aus
Ind vs Aus

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையின் காரணமாக போட்டி தாமதாக ஆரம்பிக்கப்பட்டதால் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இந்திய அணியில் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அபிஷேக் சர்மா 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாதன் எலிஷ் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அணியின் ரன்ரேட்டை உயர்த்தினர்.

இந்நிலையில் இந்திய அணி 9.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சுப்மன் கில் 37 ரன்கள் உடனும் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களும் அடித்து இருந்தனர். மழை தீவரமாக பெய்த காரணத்தால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகரித்தது. இதன் காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 29, 2025 4:27 PM IST

Read More

Previous Post

8-வது ஊதியக் குழு தலைவர் நியமனம்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Union Cabinet chaired by Pm Modi approves for appointment of 8th Pay Commission Chairman

Next Post

ஜனவரி 28 ஆம் திகதிக்குள் ரணிலின் விசாரணைகளை முடிக்குமாறு உத்தரவு

Next Post
ஜனவரி 28 ஆம் திகதிக்குள் ரணிலின் விசாரணைகளை முடிக்குமாறு உத்தரவு

ஜனவரி 28 ஆம் திகதிக்குள் ரணிலின் விசாரணைகளை முடிக்குமாறு உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin