• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி 20 தொடரில் அபிஷேக் சர்மா சவால் அளிப்பார்: ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் கருத்து  | Mitchell Marsh about Suryakumar Yadav

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டி 20 தொடரில் அபிஷேக் சர்மா சவால் அளிப்பார்: ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் கருத்து  | Mitchell Marsh about Suryakumar Yadav
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கான்​பெரா: 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரில் இந்​திய அணி​யின் தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா எங்​களுக்கு சவால் கொடுப்​பார் என ஆஸ்​திரேலிய அணி​யின் கேப்​டன் மிட்​செல் மார்ஷ் தெரி​வித்​துள்​ளார்.

இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி கான்​பெ​ரா​வில் உள்ள மனுகா ஓவல் மைதானத்​தில் இன்று நடை​பெறுகிறது. இந்த போட்​டியையொட்டி நேற்று நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பில் ஆஸ்​திரேலிய அணி​யின் கேப்​டன் மிட்​செல் மார்ஷ் கூறிய​தாவது: கடந்த இரண்டு டி 20 உலகக் கோப்​பைத் தொடர்​கள் ஆஸ்​திரேலிய அணிக்கு சிறப்​பான​தாக அமைய​வில்​லை. அடுத்த ஆண்டு நடை​பெறவுள்ள டி20 உலகக் கோப்​பையை வெல்​லும் அளவுக்கு சவால் மிகுந்த அணி​யாக நாங்​கள் இருக்க வேண்​டும். பேட்​டிங்​கில் நாங்​கள் மிக​வும் அதிரடி​யாக விளை​யாடி வரு​கிறோம். கடந்த சில ஆண்​டு​களாக பல அணி​களின் இயல்பு இது​தான்.

டி20 உலகக் கோப்​பைத் தொடர் இந்​தி​யா​வில் நடை​பெற உள்​ளது. உலகக் கோப்​பைத் தொடரில் அதிரடி​யாகவே விளை​யாட​வுள்​ளோம். எல்லா முறை​யும் போட்​டிகளின் முடிவு​கள் எங்​களுக்கு சாதக​மாக இருக்​காது. நாங்​கள் தோல்வி​களை சந்​திக்க நேரிடும். ஆனால், நாங்​கள் எப்​படி விளை​யாட வேண்​டும் என்​ப​தில் தெளி​வாக இருக்​கிறோம். அதிரடி​யாக விளை​யாடு​வது எங்​களுக்​கான வெற்றி வாய்ப்பை அதி​கரிக்​கும்.

இந்​திய அணி மிக​வும் அற்​புத​மான அணி. இந்​திய அணி மீது எங்​களுக்கு மிகுந்த மரி​யாதை இருக்​கிறது. இந்​தியா – ஆஸ்​திரேலியா இடையே​யான 5 போட்​டிகள் கொண்ட டி20 தொடர் ரசிகர்​களுக்கு மிகுந்த உற்​சாகத்தை அளிக்​கும் என நினைக்​கிறேன். இரண்டு சிறந்த அணி​கள் மோதிக்​கொள்​வ​தால், இந்த சவாலை எதிர்​கொள்ள ஆவலோடு காத்​திருக்​கிறேன். அழுத்​தத்​தின் கீழ் எப்​படி செயல்​படு​கிறோம் என்​பது​தான் முக்​கி​யம்.

அபிஷேக் சர்​மா, இந்​திய அணிக்கு சிறந்த அடித்​தளம் அமைத்​துக்​கொடுக்​கிறார். சிறிது கால​மாக அவர், ஐபிஎல் தொடரில் சன்​ரைசர்ஸ் அணிக்​காக நம்​ப​முடி​யாத அளவுக்கு சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறார். இதனால் எங்​களுக்கு எதி​ரான டி 20 தொடரில் அவர், சவால் அளிப்​பார். எந்த வீரரும் உலகின் சிறந்த அணிக்கு சவால் கொடுக்​கவே விரும்​பு​வார்​கள். அபிஷேக் சர்மா அப்​படிப்​பட்​ட​வர்​களில் ஒரு​வர் என்​பது எங்​களுக்​குத் தெரி​யும்​.

இவ்​வாறு மிட்​செல் மார்ஷ் கூறினார்.



Read More

Previous Post

Bihar Election | 20 நாளுக்குள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! பெண்களுக்கு ரூ. 30,000.. – இந்தியா கூட்டணி வாக்குறுதிகள் | இந்தியா

Next Post

Copper | விலையில் தங்கத்திற்கு டஃப் கொடுக்கும் செம்பு.. உலகில் செம்பு உற்பத்தி செய்யும் டாப் 7 நாடுகள் எவை தெரியுமா? | வணிகம்

Next Post
Copper | விலையில் தங்கத்திற்கு டஃப் கொடுக்கும் செம்பு.. உலகில் செம்பு உற்பத்தி செய்யும் டாப் 7 நாடுகள் எவை தெரியுமா? | வணிகம்

Copper | விலையில் தங்கத்திற்கு டஃப் கொடுக்கும் செம்பு.. உலகில் செம்பு உற்பத்தி செய்யும் டாப் 7 நாடுகள் எவை தெரியுமா? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin