• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

திடீரென வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி

GenevaTimes by GenevaTimes
April 16, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
திடீரென வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (16) வீழ்ச்சி அடைந்துள்ளதுடன், டொலரின் பெறுமதியில் சற்று உயர்வு பதிவாகியுள்ளது. 

கடந்த சில வாரங்களாக இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து உயர்வடைந்து வந்த நிலையில் இன்று திடீரென ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.  

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளநாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  303.54 ரூபாயாகவும், கொள்வனவு விலை  294.20 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

கனடா டொலரின் விற்பனை விலை 221.33 ரூபாயாகவும், கொள்வனவு விலை 211.66 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 323.89 ரூபாயாகவும் கொள்வனவு பெறுமதி 310.50 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்டெர்லிங் பவுணின் இன்றைய விற்பனை பெறுமதி  378.87 ரூபாயாகவும் கொள்வனவு பெறுமதி  363.79 ரூபாயாகவும் காணப்படுகின்றது.





நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21

நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…

NEWS21

நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…

Read More

Previous Post

IPL-ல் திணறும் சூர்யகுமார்… இந்திய அணியில் இடம்பெறுவாரா?

Next Post

“ஊழியர் விரும்பியபடி பணி நேரத்தை தீர்மானிக்கலாம்” நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவு | Makkal Osai

Next Post
“ஊழியர் விரும்பியபடி பணி நேரத்தை தீர்மானிக்கலாம்” நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவு | Makkal Osai

“ஊழியர் விரும்பியபடி பணி நேரத்தை தீர்மானிக்கலாம்” நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin