• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் கண்காட்சியில் ரூ.23 கோடி எருமை, ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரை பங்கேற்பு | Buffalo worth Rs 23 crore and horse worth Rs 15 crore participate in Pushkar fair in Rajasthan

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் கண்காட்சியில் ரூ.23 கோடி எருமை, ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரை பங்கேற்பு | Buffalo worth Rs 23 crore and horse worth Rs 15 crore participate in Pushkar fair in Rajasthan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெய்ப்பூர்: ராஜஸ்​தான் மாநிலம் புஷ்கரில் ஆண்​டு​தோறும் புஷ்கர் ஒட்​டக கண்​காட்சி நடை​பெறும். இங்கு பல்​வேறு ரக ஒட்டகங்கள், எருதுகள், குதிரைகள் போன்​றவை காட்​சிக்கு வைக்​கப்​படும். இந்​நிலை​யில் இந்த ஆண்டு புஷ்கர் கண்​காட்​சி​யில் ரூ.15 கோடி மதிப்​பிலான குதிரை இடம்​பெற்​றுள்​ளது. சண்​டிகரை சேர்ந்த கேரி கில் என்​பவருக்​குச் சொந்​த​மான இந்த இரண்​டரை வயது குதிரை​தான் கண்​காட்​சி​யில் இடம்​ பெற்​று மக்​களை வெகு​வாகக் கவர்ந்​துள்​ளது.

இதுகுறித்து குதிரை​யின் உரிமை​யாளர் கேரி கில் கூறிய​தாவது: மார்​வாரி இனத்​தைச் சேர்ந்​த​ இந்த குதிரைக்கு ஷாபாஸ் என்று பெயர் வைத்​துள்​ளோம். பல்​வேறு கண்​காட்​சி​யில் இடம்​பெற்​றுள்ள ஷாபாஸ், பல விருதுகளைப் பெற்​றுள்​ளது. இந்த குதிரையை வாங்க போட்டி போடு​கின்​றனர். இது​வரை ரூ.9 கோடி வரை கேட்டு விட்​டுச் சென்​றுள்​ளனர். இந்த குதிரை மூலம் இனப்​பெருக்​கம் செய்ய ரூ.2 லட்​சம் கட்​ட​ணம் பெறுகிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

அதே​போல் ராஜஸ்​தானைச் சேர்ந்த அன்​மோல் என்ற எரு​மை​யின் விலை ரூ.23 கோடி என புஷ்கர் ஒட்​டகக் கண்​காட்​சி​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த ஆண்​டும் இந்த அன்​மோல் எருது கண்​காட்​சிக்கு வந்​திருந்​தது. இதுகுறித்து எரு​மை​யின் உரிமை​யாளர் கூறும்​போது, “அன்​மோல் எரு​மைக்கு தினந்​தோறும் பாலில் நாட்டு நெய், உலர் பழங்​கள் ஆகிய​வற்றை கலந்து சிறப்பு உணவாகத் தரு​கிறோம். 1,500 கிலோ எடை கொண்ட அன்​மோல் எருமை இனப்​பெருக்​கம் மூலம் ஏராள​மான பணத்தை ஈட்டி வரு​கிறது” என்​றார்.

மேலும் ரூ.10 கோடி மதிப்​பிலான பாதல் என்ற குதிரை, ரூ.25 லட்​சம் மதிப்​பிலான ராணா என்ற எரு​மை​யும் கண்​காட்​சி​யில் கலந்​து​கொண்​டுள்​ளன. இதுகுறித்து ராஜஸ்​தான் மாநில கால்​நடை வளர்ச்​சித்​துறை இணை இயக்​குநர் டாக்​டர் சுனில் கியா கூறும்​போது, “கடந்த 23-ம் தேதி தொடங்​கிய இந்த கண்​காட்​சி, வரும் நவம்​பர் 7-ம் தேதி வரை நடை​பெறும். இது​வரை, 3,021 கால்​நடைகள் கண்​காட்​சிக்​காக பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன” என்​றார்.



Read More

Previous Post

Tamilmirror Online || வடக்கில் GovPay வழியாக அபராதம் செலுத்தலாம்

Next Post

‘குறைவான தவறுகளை செய்யும் அணி வெற்றி பெறும்’ – பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பேட்டி.. | விளையாட்டு

Next Post
‘குறைவான தவறுகளை செய்யும் அணி வெற்றி பெறும்’ – பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பேட்டி.. | விளையாட்டு

‘குறைவான தவறுகளை செய்யும் அணி வெற்றி பெறும்’ - பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பேட்டி.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin